30-06-2025, 12:45 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிவேதா செய்யும் செயல்கள் குமார் அம்மா கேட்டு அதற்கு நிவேதா பதில் குமார் கோவமாக பேசி பின்னர் குமார் மற்றும் நிவேதா உரையாடல் இருவருக்கும் இணைந்து செய்த துரோகத்தை அம்மா கேட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றது மிகவும் நன்றாக இருந்தது. அதன் பிறகு குமார் தன் நண்பன் செய்த துரோகத்தை நினைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லியது பார்க்கும் போது முற்பகல் செய்த வினைகள் பிற்பகுதியில் தனக்கு வரும் என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)