Adultery இனிமையான வாழ்வு
ஆமாம் அந்த செய்தி எனக்கு போன் மூலம் வந்தது போன் பண்ணியது சுந்தர் அவன் சொன்ன தகவல் என்னவென்றால்

அகிலா என்று ஒரு பெண் வந்திருப்பதாகவும் அவள் என்னை பார்க்கவேணும்னு சொல்லி அங்கே கம்பெனி யில்

காத்திருப்பதாகவும் சொல்ல எனக்கு பயங்கர ஷாக் யாரை என் வாழ்வில் இனி பார்க்கவே கூடாது என்று எண்ணி

இருந்தேனோ அவளா வந்திருக்கிறாள் அல்லது அந்த பேர் கொண்ட வேறு யாருமோ அப்படி இருந்தாலும் என்னை

பார்க்க வேண்டும் என்று இருப்பதால் கண்டிப்பாக அவளாக தான் இருக்கும் நான் உடனே சென்று அவளை துரத்தவா

இல்லை கண்டுக்காமல் இருப்போமா என்று பல நிமிடங்கள் யோசிக்க மீண்டும் சுந்தர் போன் பண்ணி அப்பெண் வீடு

விலாசம் கேட்பதாக சொல்ல இனி என்ன செய்வது உடனே கிளம்பி போய் ஒரு வழி தேடவேண்டும் என்று முடிவுடன்

பதட்டம் கலந்த பயத்துடன் கிளம்ப அப்போது என்னை பார்த்துக்கொண்டிருந்த கீதா எதோ பிரச்சனை என்று புரிந்து

என்னிடம் என்ன என்று கேட்க நான் மழுப்பினேன் அவளோ என் முகத்தை பார்த்த மட்டில் என் பிரச்னையை சொல்ல

சொல்லி வற்புறுத்தினாள்

கீதா: டேய் இங்க பாரு நான் உன் சந்தோசத்தை மட்டும் பங்குபோடுபவள் இல்லை உன் கஷ்டத்திலும் நான்

இருக்கணும் சொல்லு என்ன பிரச்சனை

நான் சற்று யோசித்து பிறகு

நான்: நான் யாரை பாக்கக்கூடாதுனு இருந்தானோ அவளே வந்திருக்காள்

என்று சொல்ல உடனே புரிந்துகொண்ட கீதா


கீதா: யாரு அகிலா அக்காவா

நான்; ஆமா அக்கா ....

கீதா: டேய் இதுக்கு ஏன் வருத்தபடுறே அவங்க கண்டிப்பா இப்போ திருந்திருப்பாங்க அதனால அவங்கள இங்க நம்ம

கூட வர சொல்லு

எனக்கு கீதா அப்படி சொல்ல ஆத்திரமும் கோவமும் ஒரு சேர வர கத்தினேன்

நான் : ஏய் வாயை மூடு யாரை என் வாழ்க்கையில் இனி பாக்க கூடாதுனு நெனச்சானோ அவளை இங்க கூட்டி வரதா

என் அப்பா அம்மாவை என்னிடம் இருந்து பிரிச்சவள கூட்டி வர சொல்லுறியா

என்று ஆக்ரோஷமா கத்த அப்போது உள்ளே இருந்த மாமியாரும் நித்யாவும் பயத்துடன் வந்து பார்க்க

மாமியார்: என்னடி கீதா என்ன ஆச்சு ஏன் மாப்பிள்ளையை கோவப்படுத்துறே

என்ன மாப்ளே சொல்லுங்க அவ ஏதாவது உங்கள தப்ப பேசியிருந்தா மன்னிச்சிடுங்க

என்று நடுங்கியபடி சொல்ல

நித்யாவும் பயத்துடன்

நித்யா: ஆமா மாமா

என்று சொல்ல நான் அவர்கள் இருவரையும் பாத்து சற்று சாந்தம் ஆகி நான் எவ்வளவு கோவப்பட்டுருக்கேன் என்று

புரிந்து

நான் : சாரி அதை எதோ கோவத்துல கத்திட்டேன்

மாமியார் : சீ இதுக்கு எதுக்கு சாரி மாப்ளே ஏய் சொல்லுடி என்ன சொல்லி அவரை கோவப்படுதுனே

என்று கேட்க கீதா கண்கள் கலங்கியபடி இருக்க நான் உடனே அவளை இழுத்து கட்டிக்கொண்டு

நான்: சாரி செல்லம் கோவத்துல கத்திட்டேன்

என்று சொல்லி அவளை சமாதானம் படுத்த நித்யாவும் மாமியாரும் சற்று பதட்டம் குறைந்து எங்களை பார்க்க

நான் : அத்தை இவ என்ன சொன்ன தெரியுமா அங்கே கம்பெனி யில என் என்னை தேடி மொத மனைவி வந்திருக்கா

ன்னு போன் வந்தது நான் அவளை இந்த ஜென்மம் முழுவதும் பார்க்க கூடாதுனு இருந்தேன் என் அப்பா அம்மாவை பறி

கொடுக்க காரணமா இருந்தவ அவ அப்படிப்பட்ட அவளை போய் நான் இங்க கூட்டி வந்து இங்கே ஒண்ணா இருக்கணுமாம்


என்று சொல்ல உடனே நித்யாவும் மாமியாரும் எங்களை பார்த்தனர்

பின்

மாமியார் : இங்க பாரு கீதா மாப்ளே எத செஞ்சாலும் அவரு மனசு போல நல்லதே செய்வார் யாருனு தெரியாத

உன்னை கட்டிக்கிட்டு வாழ்கை கொடுத்து இங்க உனக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் மட்டுமே வாழக்கூடிய

அவருக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும் நீ அவர் மனம் என்ன சொல்லுதோ அதை செய்யட்டும் அவர் மனசுல

அவ செஞ்ச அந்த துரோகம் அப்படியே படிஞ்சிருக்கு அது எப்போ செரியாகுதோ அப்போ அத பாத்துப்போம்



நான் உடனே மாமியாரை பார்த்து

நான் : அது மட்டும் நடக்காது அத்தை அவளை கண்டிப்பா இங்க கூட்டி வர மாட்டேன்

அவளை போய் தொரத்தினா தான் மனசு ஆறும் நான் போய்ட்டு வரேன்

என்று சொல்ல என் மாமியார் நித்யா மற்றும் கீதா என்னை பார்த்தனர் நான் கிளம்ப

மாமியார் : பாருங்க மாப்ளே உங்க கோவம் நியாயமானது தான் ஆனா ஒரு பொண்ண விரட்டி அடிப்பது பாவம் நீங்க

இருக்க கோவத்துல எதாவது தப்பா நடக்க கூடாது அதனால நானும் உங்க கூட வரேன் ப்ளீஸ்

என்று சொல்ல எனக்கும் அவர்கள் வருவது ஒரு தெம்பு இருக்க சரி என்று சொல்லி அவர்களை கூட்டி போனேன்
[+] 9 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 29-06-2025, 01:00 AM



Users browsing this thread: 2 Guest(s)