28-06-2025, 05:41 PM
நல்ல பதிவு.
கதை வரவர சுவாரஸ்யம் குறைந்து வருவது போல் தோன்றுகிறது. காமம் குறைவாக இருப்பதால், எதிர் பாராத திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் கலந்து எழுதினால் கதை இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதையின் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும் நண்பா.
தொடர்ந்து கால தாமதமின்றி பதிவுகளை கொடுத்து வருவதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.