28-06-2025, 04:21 PM
நீ நீ நீ நீயா என்று திக்கினான் மகேந்திரன்
அவன் அப்படி அவளை பார்த்து நீயா என்று கேட்டதும் மண்டோதரி அண்ணிக்கு தூக்கி வாரி போட்டது
ஐயோ நம்மளை நம்ம புருஷன் அடையாளம் கண்டு புடிச்சிட்டானா என்று நடுங்கினாள்
நீ நீ நீ நீயா என் தம்பியோட பொண்டாட்டி என்று மீண்டும் கேட்டான் மகேந்திரன்
ஆமாங்க அத்திம்பேர் என்று தயக்கமாக சொன்னாள் மண்டோதரி அண்ணி
முக்காடு போட்டு இருக்க நீ சேட்டு வீட்டு பொண்ணா என்றான்
அப்பாடா அவ்ளோ தானா உங்க சந்தேகம் நான் கூட எங்கே நான் தான் உங்க ஒரிஜினல் பொண்டாட்டின்னு கண்டு புடிச்சிட்டீங்களோன்னு பயந்துட்டேங்க என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்
மகேந்திரன் அப்படி கேட்டதும் தம்பி ரவீந்திரனும் தாய் மணிமேகலையும் சேர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்
அப்பாடா நல்ல வேலை நம்ம மூத்த மகன் அவன் பொண்டாட்டியை கண்டு புடிக்கல என்று சந்தோச பட்டாள் தாய் மணிமேகலை
ஆமாம் அத்திம்பேர் நான் சேட்டு வீட்டு பொண்ணு தான் என்று இப்போது கொஞ்சம் தைரியமாக பேச ஆரம்பித்தாள் மண்டோதரி அண்ணி
உன் கண்ணை பார்த்தா அப்படியே அச்சு அசல் என் பொண்டாட்டி கண்கள் மாதிரியே இருக்கும்மா என்றான் மகேந்திரன்
அப்பாடா நல்லவேளை அவன் கண்களுக்கு என் கண்ணு மட்டும் தான் தெரிஞ்சி இருக்கு என்று நிம்மதி அடைந்தாள் மண்டோதரி அண்ணி
அப்படியா அத்திம்பேர் ரொம்ப சந்தோசம் அத்திம்பேர் என்றாள் மண்டோதரி
உனக்கு என் தம்பி ரவியை புடிச்சி இருக்கம்மா? அவன் உனக்கு புருஷனா வந்ததுல உனக்கு சந்தோஷமாம்மா? என்று கேட்டான் மகேந்திரன்
ஐயோ விவஸ்தை கெட்ட புருஷா சொந்த பொண்டாட்டியையே பார்த்து கொழுந்தனை புடிச்சி இருக்கானு கேட்ட முதல் அண்ணன் நீ தாண்டா என்று நினைத்து கொண்டாள் மண்டோதரி அண்ணி
ம்ம் உங்க தம்பியை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்குங்க அத்திம்பேர் என்றாள் ஆர்டிபிஷியலாக ஒரு சின்ன புன்னகையை வரவழைத்துக்கொண்டு
நீங்க எப்படி இருக்கீங்க அத்திம்பேர் 18ம் தேதி பல் வலி டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்குனீங்களே போய் டாக்டரை பார்த்தீங்களா இப்போ பல்லு வலி எப்படி இருக்கு அத்திம்பேர் என்று கேட்டாள் மண்டோதரி அண்ணி
அவள் அப்படி கேட்டதும் மகேந்திரன் அதிசயித்து போனான்
என்னது எனக்கு பல்லு வலி இருக்குறது உனக்கு எப்படி தெரியும் அதுவும் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் தேதி வரை இவ்ளோ துல்லியமா சொல்ற என்று சந்தேகத்துடன் கேட்டான் மகேந்திரன்
ஐயையோ அப்போ மும்பைல இருந்தப்போ அவனுக்கு பல்லு வலி இருந்ததும் பல் டாக்டரை பார்க்க 18ம் தேதி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொடுத்ததும் அவன் போய் பார்த்தானா என்ற ஒரு புருஷன் மேல் உள்ள அக்கரையில் உணர்ச்சி வசப்பட்டு விசாரித்து விட்டாள் மண்டோதரி அண்ணி
இப்போது மாட்டிக்கொண்டோம் என்று உதட்டை கடித்து கொண்டாள்
இப்போ என்ன சொல்வது புருஷனை எப்படி சமாளிப்பது என்று யோசித்தாள்
சட்டென்று ஒரு ஐடியா உதித்தது
ஆங் மும்பைல இருந்து உங்க பொண்டாட்டி மண்டோதரி அக்கா இங்கே வந்தோன என்கிட்ட அதை பத்தி சொன்னாங்க அத்திம்பேர் என்று சொல்லி சமாளித்தாள்
ஓ மண்டோதரி சொன்னாளா அப்படினா சரிம்மா என்று சமாதானம் ஆனான் மகேந்திரன்
சரிம்மா என் பொண்டாட்டி மண்டோதரிக்கிட்ட போன் குடு என்றான் எதிர் பாராதவகையில்
ஐயோ நான் தாங்க உங்க பொண்டாட்டி என்று சொல்ல வாய் வரை வார்த்தை வந்து விட்டது
நல்லவேளை அடக்கி கொண்டாள்
தோ தர்றேங்க அத்திம்பேர் என்று சொல்லி சற்றென்று பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மாமியார் மணிமேகலையிடம் போனை கொடுத்து விட்டாள்
சொல்லுடா மகேந்திரா என்றாள் தாய் மணிமேகலை
ஐயோ என்னம்மா போனை நீங்க வாங்கி பேசுறீங்க நான் என் பொண்டாட்டிகிட்டல்ல போனை குடுக்க சொன்னேன் என்று சலித்து கொண்டான் மகேந்திரன்
ஐயையோ இப்ப என்னடி பண்றது என்று மண்டோதரியை பார்த்து திருதிருவென்று முழித்தாள் மாமியார் மணிமேகலை
இருங்க அத்த நான் அந்த பக்கம் வர்றேன் என்று சொல்லி டக்கென்று அங்கே நின்று கொண்டு இருந்த தன் மாமியாருக்கு பின்பக்கமாக போய் அந்த பக்கம் வந்து நின்று கொண்டாள்
முகத்தை மூடி இருந்த முந்தானையை விழக்கி கொண்டாள்
இப்போ கொண்டாங்க அத்த என்று மாமியார் மணிமேகலையிடம் இருந்து போனை வாங்கி ஹலோ சொல்லுங்க என்றாள்
ஏய் மண்டு என் தம்பிக்கு பார்த்த பொண்ணு செம சூப்பரா இருக்காடி
அச்சு அசல் அப்படியே உன்னை மாதிரியே இருக்காடி
உன்னை மாதிரியே ஒரு பொண்டாட்டி அமைய என் தம்பி ரவி ரொம்ப குடுத்து வச்சவண்டி
அவள் கண்களை மட்டும் தான் என்னால பார்க்க முடிஞ்சது
அதுலயே அவ தான் என் தம்பி ரவிக்கு 100% பொருத்தமானவன்னு முடிவு பண்ணிட்டேண்டி
அப்படியே உன்னை மாதிரியே இருக்காடி
பாரு பாரு புடவை கலர் புடவை டிசைன் ஜாக்கெட் முன்பக்க லோ கட் நெக் எல்லாம் அப்படியே நீ இப்போ எப்படி இருக்கியோ அப்படியே உன்னை மாதிரியே தான்டி அவளும் போட்டு இருக்கா
நீங்க ரெண்டு பேரும் பக்கத்துக்கு பக்கத்துல நின்னா கண்டிப்பா உங்க ரெண்டு போரையும் ட்வின்ஸ் ன்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க
அந்த அளவுக்கு அப்படியே உன்னை உறிச்சி வச்சி இருக்காடி என் தம்பி பொண்டாட்டி என்று பேசி கொண்டே போனான்
அட முட்டாள் புருஷா அந்த பக்கம் முக்காடு போட்டுட்டு வந்து பேசுவதும் நான் தான் இந்த பக்கம் வந்து இப்போ முக்காட்டை விழக்கிட்டு பேசிட்டு இருக்கதும் நான் தாண்டா முட்டாள் முட்டாள் என்று சத்தமாக கத்தி அவனை திட்ட வேண்டும் போல தோன்றியது மண்டோதரி அண்ணிக்கு
ஆனால் தன்னுடைய ஆத்திரத்தை அடக்கி கொண்டாள்
இப்படி தனக்கு ஒரு ஏமாளி புருஷன் அமைஞ்சி இருக்கானேன்னு அழுவுறதா சந்தோசப்படுறதான்னு தெரியாமல் வருத்தப்பட்டாள்
அப்பாடா எப்படியோ தன்னுடைய புருஷன் நான் வேறு தம்பி பொண்டாட்டி வேறு என்று நினைத்து கொண்டான் இப்போதைக்கு அது போதும் என்ற ஒரு பெரிய மன நிம்மதி அவளுக்குள் வந்தது
சரிங்க இங்கே நாங்க எல்லாம் கல்யாணத்துல பிஸியா இருக்கோம் நான் அப்புறமா பேசுறேன் என்று சொல்லி போனை கட் பன்னாள் மண்டோதரி அண்ணி
போனை தன்னுடைய மாமியார் மணிமேகலையிடம் கொடுத்தாள்
கைய குடுடி புத்திசாலி மருமகளே எப்படியோ உன் புருஷனை சமாளிச்சிட்ட சூப்பர்டி கண்ணு
உன்னை நான் மூத்த மருமகளா அடைஞ்சதுக்கு நான் குடுத்து வச்சி இருக்கணும்டி என்று மண்டோதரி கைகளை பிடித்து குலுக்கி பாராட்டினாள் மாமியார் மணிமேகலை
ஒரு வழியாக இந்த எபிசோடில் புருஷன் கண்டம் முடிந்தது என்று ரவி மண்டோதரி மணிமேகலை மூன்று பேரும் நிம்மதி அடைந்த போது
பேரிடியாக ஒருவன் கையில் அந்த பொருளுடன் அவர்கள் முன்பாக வந்து நின்றான்
அவன் கையில் இருந்த அந்த பொருளை பார்த்த ரவி மண்டோதரி மணிமேகலை மூவரும் அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றார்கள்
தொடரும் 7