28-06-2025, 01:15 PM
இவன் குளித்து முடித்து விட்டு வந்து கட்டிலை அலங்கரித்துக் கொண்டிருந்தான் அடுத்து பீரோவை திறந்து புது வேஷ்டி சட்டை முன்னதாகவே எடுத்து வைத்திருந்தான்
அதை உடுத்திக் கொண்டு கொஞ்சம் மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தான் இன்னும் வசந்தி ரூம் பூட்டி இருந்தது இவன் வெளியே வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தான்
ஓரு அரை மனி நேரம் கழித்து அறை கதவு திறந்தது சிகப்பு பட்டு உடுத்தி எப்போதும் போல் லைட்டாக மேக்கப் செய்து புது பொன்னாக இவனை நோக்கி வெட்க்கப்பட்டுக் கொண்டே புடவையை ஒரு கையால் புடித்துக் கொண்டு அப்படி பூமியின் மேல் மெதுவாக காலடி வைத்து வந்தாள்
அவன் கண்களாளே நம்ப முடியவில்லை மெதுவாக இவன் பக்கம் வந்து நின்றாள் இவன் அவளை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் பின் அவள் கையை இவன் கண் முன் ஆட்டவும் இவன் சுய நினைவுக்கு வந்தான்
அவளை பார்த்து தேவதை மாதிரி இருக்கடி என்றான் அவள் வெட்கத்தில் தலை கூனிந்தால் இவன் உடனே உள்ளே சென்று பூ வை எடுத்து அவளிடம் கொடுத்தான்
அவள் அதை வாங்காமல் பின்னால் திரும்பி நின்றால் இவன் பூவை எடுத்து தலையில் வைத்தான் அவள் அவனை அழைத்து சென்று சாமி போட்டோ முன்னால் நிறுத்தினாள்
அவன் கண்னை மூடி இவளை தந்ததற்க்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான் சாமி கும்பிட்டு முடித்து கண்ணை திறக்கவும் இவள் மஞ்சள் தொங்கிய தாலியை அவன் முன்னால் நீட்டினாள்
அவன் அதை பார்த்து திரு திரு வென முழித்தான் அதான் ஆல்ரெடி கட்டிட்டம்லாடி என்றான் அதற்கு அவள் இது நீங்கள் வற்புறுத்தி கட்டியது ஆனால் இது நானா ஆசைப்பட்டு கட்ட சொல்வது என்று விளக்கம் கொடுத்தாள்
அவள் பேசிய பேச்சில் மயங்கினான் இவனும் சாமியை வேண்டிக் கொண்டு அவள் கழுத்தில் கட்டினான் அவன் கட்டி முடிக்கவும் அவள் கண்ணில் சிறிது கண்ணீர் எட்டி பார்த்தது
அவன் அவள் கண்ணீரை தொடைத்து இனி என் செல்லக்குட்டி எதற்காகவும் அழக்கூடாது என்று அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தான் அவள் அவனை பாசத்தோடு அணைத்தாள்
அவன் அப்படியே ரூமிற்க்கு அழைத்து சென்றான் அவள் ரூம் வாசல் வந்ததும் என்னங்க ஓரு நிமிசம் உள்ளே போங்க வரேன் என்றாள் அவன் எங்கே போகிறாள் என்று குழப்பத்தோடு உள்ளே சென்றான்