29-06-2025, 12:37 PM
குமார் அம்மா : நிவேதா நீ என்னம்மா ரெண்டு நாளா நானும் பார்க்கிறேன்.. ஆனந்துக்கு போன் போட்ட மாதிரியே தெரியலையே.. எப்பவும் குமார் கூடவே சுத்திகிட்டு சிரிச்சு பேசிக்கிட்டே இருக்கிறியே
நிவேதா : செத்தவன பத்தி ஏன் பேசணும்.. என்று மனதில் நினைத்துக் கொண்டு.. அப்படியெல்லாம் இல்லம்மா நான் அவர்கிட்ட பேச தான் செய்கிறேன்.... அது எப்படி என் காதல் கணவன் கிட்ட பேசாம இருக்க முடியும்
குமார் அம்மா : இல்லையாமா நீ ஆனது கிட்ட பேசின மாதிரியே எனக்கு தெரியலையே அதான் கேட்கிறேன்.. நானும் குமாரும் இனி இங்க இருக்க மாட்டோம்.. என்ன நீ பண்றதே சரி இல்ல.. குமார் கூட கிளம்பி காலையிலேயே வெளியே போயிடுற.. சாயங்காலம் வீட்டுக்கு வர.. இப்ப எல்லாம் பயங்கரமா டிரஸ் போடுற.. குமார் கூட ஒட்டி உரசுவது எனக்கு பிடிக்கலமா.. நாங்க வேலை இருக்கிறது உனக்கு நல்லது.. டேய் குமார் கிளம்புறதுக்கு வழியே பாரு என்று சொல்லிவிட்டு கிளம்பினார்
நிவேதா : டார்லிங் உன் அம்மா பேசுறது சரி இல்ல.. எனக்கு நீதான் வேணும்.. ஒன்னு உங்க அம்மாவை இந்த வீட்டை விட்டு அனுப்பி விடு.. இல்லையா நாம ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடலாம்..
குமார் : ஏய் என்ன விளையாடுறியா அவங்க வயசானவங்க.. அவங்களை எப்படி தனியா விட்டுட்டு என்னால இருக்க முடியும்..
நிவேதா : ஓஹோ உனக்கு நான் முக்கியம் இல்ல அந்த கெழவி தான் உனக்கு முக்கியம்.. இங்க பாருடா நீ அவளை வெளியே அனுப்புறது அவங்களுக்கு நல்லது.... இல்லன்னு வை என் புருஷனை கொன்ன மாதிரி உன் அம்மாவையும் கொன்னுடுவேன்.. என்ன பொருத்தவரை நீ எனக்கு வேணும்....
குமார் : என்ன சொன்ன என்ன சொன்ன எங்க அம்மாவை கொன்னுடுவியா.. இன்று சொல்லிக்கொண்டு அவளுடைய கழுத்தை பிடித்தான்...
நிவேதா : அவன் கையை தட்டி விட்டு.. டேய் உனக்காக என் புருஷனையே கொன்னவள்.. எனக்காக நீ உன் அம்மாவை கொல்ல மாட்டியா.. அவள முடிச்சுரு அப்பதான் நாம ரெண்டு பேரும் சந்தோசமா இருக்க முடியும்.. அந்தக் கிழவி உயிரோட இருக்கிற வரைக்கும்.. என்னைக்கா இருந்தாலும் நமக்கு டேஞ்சர்
குமார் : ஏய் அவுங்க என் அம்மா
நிவேதா : ஓஹோ அப்போ ஆனந்த் யாரு
குமார் : அதுக்கு அவனும் என் அம்மாவும் ஒண்ணா.. இவுங்க என்னய பெத்தவங்க
நிவேதா : அது எனக்கு தெரியாது.. அந்த கிழவி சாகனும்.. அவ்ளோ தான் இல்ல நா சாகடிப்பேன் சொல்லிட்டேன் என்று அவள் ரூம்க்கு போனாள்..
குமார் : ஏய் நில்லு டி.. விட்டா ஓவரா பேசிட்டு போற.. ச்சி என்ன பொண்ணு டி
நிவேதா : ஓஹோ என்னய ஓக்கும் போது தெரியலையா டா நா எப்படி பட்ட பொண்ணு ஹ்ம்ம்ம்.. டேய் இங்க பாரு ஒழுங்கா உன் அம்மாவை கொன்னுடு.. இல்லனு வை என்னைய அடைவதற்கு இடைஞ்சலா இருக்கிற என் புருஷனை கொன்னது நீதான் சொல்வேன்.. நான் சம்மதிக்கலன்னு உடனே.. என்னையும் கொல்ல முயற்சி எடுக்கிற.. எங்க சொத்து அப்படின்னு என் பிரெண்ட்ஸ் கிட்ட ஆடியோ அனுப்பி இருக்கேன்.. எனக்கு ஏதாவது ஒன்னுனா.. அது நேரா போலீஸ் கிட்ட போயிரும்.. அப்புறம் நீ ஜெயில்ல இருப்ப.. இதையெல்லாம் நடக்க கூடாது அப்படின்னா.. உன் சொத்து எல்லாத்தையும் என் பெயர்ல எழுதி வை.. இல்லன்னு வை இந்த நிமிசமே நான் போலீஸ் கிட்ட போயிடுவேன்.. உங்க அம்மாவ ஒன்னு செய்ய மாட்டேன் ஒழுங்கா நான் சொன்னதை செய்..
குமார் : ச்சி உன் கூட சேர்ந்து என் நண்பனை கொன்னுட்டேனே நினைக்கும் போது.. எவ்வளவு அவமானமா இருக்கு.. நான் பண்ண தப்புக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.. அதே மாதிரி நீ செஞ்ச தப்புக்கு உனக்கு தண்டனை உண்டு.. கோபத்தில் சொல்லிக் கொண்டு அவன் ரூமுக்கு போனான்.. இவர்கள் பேசுவதை எல்லாம் குமார் அம்மா கேட்டு விட்டாள்..
குமார் அம்மா : டேய் நில்லுடா.. நீ எல்லாம் மனுசனா டா
குமார் : மா
குமார் அம்மா : அப்படி என்ன கூப்பிடாதடா.. அதுக்கு ஒரே தகுதியானவன் ஆனந்த் மட்டும் தான்.. அப்படிப்பட்ட நல்லவன கொன்னுட்டியேடா.. ச்சி நீங்க எல்லாம் என் வயிற்றில் பிறந்த.. ச்சி கொலைகார பாவி... உன் கூட இனிமேல் நான் இருந்தா என்னையும் சேர்த்து கொன்னுடுவ.. உன்னைய பார்த்தாலே எனக்கு பயமா இருக்குடா. கிட்ட வராத டா.. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ் என்னய கொன்னுடாத டா ப்ளீஸ் உன் கால்ல வேணாலும் விழுறேன்
குமார் : இடிந்து போய் இருந்தான்.. அம்மா உங்களை போய் எப்படி மா
அம்மா : டேய் அப்படி கூப்பிடாத டா.. என் மகனை கொன்னுட்டியே டா.. அவன் என் வயற்றில் பிறக்கலனாலும்.. அவன் தான் டா என் மகன்.. நீ எல்லாம் என் மகனா டா.. அந்த வார்த்தைக்கு நீ தகுதியே கிடையாது டா.. இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க மாட்டேன் சொல்லி கொண்டு விறு விறு என்று வெளிய சென்றாள்..
குமார் அம்மா அம்மா என்று பின்னாடியே போனான்..
அம்மா : டேய் என் பின்னாடி வந்த நான் நேரா போய் ஒரு ரோட்டில் எங்கேயாவது விழுந்துருவேன்.. போய்டு இதுக்கு அப்புறம் என்னை அம்மான்னு கூப்பிட்ட நான் செத்துருவேன்..
குமார் : அவ்ளோ தான் இதயம் உடைந்து போன மாதிரி இருந்தது.... ஐயோ எவ்ளோ பெரிய தப்பு செஞ்சிருக்கேன் என்று புலம்பி கொண்டே நடந்து கொண்டே எங்க போகிறான் என்று தெரியாம நடு ரோடு சென்றான் பைப்பாஸ் ரோடு என்பதால் ஒரு பெரிய லாரி அடித்து தூக்கி வீசப்பட்டான்.. அந்த இடத்தில் மண்டை உடைந்து துடிக்க துடிக்க இறந்தான்..
தொடரும்....

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)