27-06-2025, 01:17 AM
(This post was last modified: 27-06-2025, 01:23 AM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பார்வதி வீட்டில் வெளியே இருக்கும் போது அருண் மகிழ்ச்சி வெளிப்படுத்தி பின்னர் இன்று இரவு பின்னழகை புதுவிதமாக செய்வதை சொல்லி பின்னர் ரேணுகா டிரஸ் கொடுக்க சென்று அங்கு அவள் அணிந்து இருக்கும் டிரான்ஸ்பட் சேலை பற்றி புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. ரேணுகா மாமியார் கண்டு அவள் உடன் பேசிட்டு இருக்கும் போது அவளின் உடல் அழகை ரசித்து வர்ணித்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
அருண் வீட்டில் இருக்கும் போது ஒரு பெண் உள்ளே வந்து எந்தவொரு அலட்சியம் செய்யாமல் முதல் முதலாக ஒரு பார்வையில் அருண் மனதில் உதித்தது சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
ரேணுகா சொல்லிட்டு அருண் பஸ் பயணத்தில் அந்த பெண்ணை நினைத்து வீட்டிற்கு வந்து பார்வதி அருண் முகத்தில் இருக்கும் சோர்வு கண்டு இருவரும் படுக்கையறையில் படுத்து அருண் அந்த பெண் பற்றி கேட்டு அதற்கு பார்வதி தரும் விளக்கங்கள் மிகவும் சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது பிற்பகுதியில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா இப்போது இந்த பதிவில் புதிய இரண்டு கதாநாயகிகள் அறிமுக படுத்தி விளக்கம் அளித்து மிகவும் நன்றாக இருந்தது.