26-06-2025, 01:06 PM
பொண்ணும் மாப்பிள்ளையும் இப்போ கைய கோர்த்துண்டு ஓமகுண்டலத்தை 3 முறை சுத்தி வாங்கோ என்று கத்தினார் ஐயர்
அதை கேட்டதும் மண்டோதரி அண்ணிக்கு பக் என்றது
ஐயோ இதை உண்மையான கல்யாணம் போல ஐயர் நடத்தி விடுவார் போல இருக்கிறதே என்று பயந்தாள்
என் கொழுந்தன் ரவி கையை நான் எப்படி பிடித்து கொண்டு அவன் ஒரிஜினல் பொண்டாட்டி போல ஓம குண்டலத்தை சுற்றி வருவது என்று யோசித்தாள்
என்னம்மா மண்டோதரி யோசிச்சிண்டு நிக்கிறா ஏதாவது பிரச்சனையா என்று கொஞ்சம் அதட்டலாக கேட்டார் ஐயர்
இல்ல ஒன்னும் இல்ல சாமி என்றாள்
அவள் அருகில் நின்ற மாமியார் மணிமேகலை தன்னுடைய மருமகள் மண்டோதரி காதில் வந்து கிசுகிசுத்தாள்
மருமகளே ஐயர் சொல்றது மாதிரி தயவு செஞ்சி பண்ணிடுடி இல்லனா வந்திருக்க சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் இது பொய் கல்யாணமா இருக்குமோ ன்னு சந்தேக பட போறாங்க என்று கிசுகிசுத்தாள்
அத்தை சொல்வதும் வாஸ்தவம் தான் என்று மண்டோதரி அண்ணி மனதிற்கு பட்டது
டேய் ரவி கைய நீட்டுடா என்றாள் மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில்
அண்ணி என்று தயங்கினான்
டேய் கையை நீட்டுடா எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க யாருக்காவது ஒருத்தருக்கு சந்தேகம் வந்தா கூட அவ்ளோ தான் நம்ம பண்றது பொய் கல்யாணம்னு மாட்டிக்குவோம்
அண்ணி நான் எப்படி உங்க கைய புடிச்சிட்டு என்று ரொம்பவும் தயங்கினான் ரவீந்திரன்
ரொம்ப ஸீன் போடாத ரவி குடுடா கையை என்று அவன் கையை வெடுக்கென்று பிடித்து தன்னுடைய கையுடன் கோர்த்து கொண்டாள் மண்டோதரி அண்ணி
மண்டோதரி அண்ணியின் கையேடு தன் கை இணைந்ததும் ரவீந்திரனுக்கு உடலில் மின்சாரம் பாய்வது போல ஒரு மின்வெட்டு வெட்டியது
ரொம்ப பதட்டப்பட்டான்
மண்டோதரி அண்ணி தான் அவனை இழுத்து கொண்டு அக்கினி குண்டலத்தை சுத்தி சுத்தி வந்தாள்
யூசுவலாக எல்லாம் கல்யாணத்திலும் எப்போதும் மாப்பிள்ளை முன் நடக்க பெண் தான் பின்னே நடப்பாள்
இங்கே இந்த ரவியின் தயக்கத்தால் எல்லா சாத்திர சம்பூருதாயங்களும் தலைகீழாய் நடந்து கொண்டு இருந்தது
மண்டோதரி அண்ணி தான் ரவியை இழுத்து கொண்டு முன்னே நடந்தாள்
அவளுக்கு பின்னால் ஒரு ஹட்ச் நாய் மாதிரி (ஓ சாரி இப்போ தான் வோடபோன்ன்னு மாறிடுச்சில்ல) ஒரு வோடோபோன் நாய் மாதிரி அவளை தொடர்ந்து ஓடினான்
ஒருவழியா ஓமகுண்டலம் 3வது சுற்று முடிவடைந்தது
பொண்ணும் மாப்பிள்ளையும் அம்மா கால்ல பெரியவா கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிடு ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ என்று சொன்னார் ஐயர்
இருவரும் ஜோடியாக தாய் மணிமேகலை காலில் சென்று விழுந்து வணங்கினார்கள்
நீங்க ரெண்டு பேரும் 16ம் பெற்று பெரும் வாழ்வு வாழனும் என்று வாழ்த்தினாள் தாய் மணிமேகலை ஆனந்த கண்ணீருடன்
அம்மா என்ன இது நானும் அண்ணியும் எப்படி 16 குழந்தைகளை பெத்துக்க முடியும் லூசு மாதிரி எங்களை ஆசிர்வாதம் பண்ற என்று ரவீந்திரன் மெல்ல தாய் மணிமேகலை காதில் கடிந்து கொண்டான்
டேய் டேய் ரவி பக்கத்துல சொந்தகாரங்க எல்லாம் நிக்கிறாங்கடா
அவங்க காதுல நான் ஆசிர்வாதம் பண்றது என்னன்னு தெளிவா விழுந்துடும்
அதனால தான் நான் அப்படி வாழ்த்தினேன்டா மன்னிச்சிடுடா என்று கெஞ்சினாள் தாய் மணிமேகலை
விடுங்க அத்த அவன் சின்ன பையன் அவன்கிட்ட பொய் மன்னிப்பு கேட்டு கெஞ்சிட்டு இருக்கீங்க என்றாள் மண்டோதரி அண்ணி
எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலையே படாதீங்க அத்த என்று தைரியம் கொடுத்தாள்
அப்பாடா இப்படி ஒரு மூத்த மருமகளை வைத்து கொண்டு நான் ஏன் கவலை பட வேண்டும் என்று நினைத்து பெருமிதம் கொண்டாள் தாய் மணிமேகலை
அப்படியே நெஞ்சில் கைவைத்து கொண்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்
அப்போது ட்ரிங் ட்ரிங் என்று தாய் மணிமேகலை மொபைல் ஒலித்தது
எடுத்து டிஸ்பிலேவை பார்த்தவள் அதிர்ந்தாள்
ஐயோ மூத்த மகன் மண்டோதரியின் ஒரிஜினல் புருஷன் மகேந்திரன் வீடியோ கால் பண்ணி கொண்டு இருந்தான்
தொடரும் 4