25-06-2025, 04:13 PM
(This post was last modified: 25-06-2025, 04:15 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
Hi JeeviBarath
கடந்த இரண்டு பதிவுகளில் காமம் இல்லை என்றாலும் கொஞ்சம் கன்ஃபியூஷன் கதையில் வருகிறது.
பரத் உடைய தற்போதைய நிலை அவனை காம சைக்கோவாக மாற்றியது போல கொண்டு செல்கிறீர்கள் ஆனால் அவனுக்கான ட்ரீட்மென்ட் எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. ஒருவேளை இனி வரும் பதிவுகளில் பரத்துக்கு ட்ரீட்மென்ட் நடப்பது போல வருமா என்று தெரியவில்லை.
இந்த கதையில் மொத்தம் மூன்று டிராக்குகள் உள்ளன. பரத் சுனிதா வாயாடி ட்ராக், அரவிந்த் ஜீவி மதி கவி கிரு ட்ராக், ஜெகன் பாலு மஞ்சு ஜீவி ட்ராக்.
ஒரு ட்ராக் தொய்வடைந்தாலும் மற்றொன்றில் காமத்தை ஏற்றி கிளர்ச்சியாக எழுதி விடுவீர்கள். அது படிப்பதற்கு சுவாரசியத்தையும் கிளுகிளுப்பையும் தரும்.
ஆனால் அரவிந்த் அவன் லவ்வர் கிரு மற்றும் ஜீவி இருவரையும் கல்யாணம் செய்வதாக யோசிக்கின்றான். மதி கவி கல்யாணம் பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. பரத் ரெஜினா உடன் கடுமையாக நடந்து கொள்கிறான். இப்படியாக எல்லா டிராக்குமே ஓரளவு டிரையாக போய்க் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்த பதிவுகளில் ஏதோ ஒரு டிராக் மீண்டும் சூடு பிடிக்கும் என்று நினைக்கிறேன். பரத் ட்ராக் சூடு பிடிக்க வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.
நன்றி
RARAA