25-06-2025, 03:37 PM
Hi JeeviBarath
நிஜமாகவே இந்த பதிவை கலக்கி விட்டீர்கள். அடுத்தடுத்த பதிவுகளில் காமத்தை எதிர்பார்த்தே படிக்க வருகின்றோம். ஆனால் இந்த பதிவில் நீங்கள் காமத்தை விட உணர்வுகளையும் பாசப் போராட்டத்தையும் அதிகமாக கொடுத்து அசத்தி விட்டீர்கள். அதுவும் அண்ணி மாலதி அவனை அடித்ததற்கான காரணமும் அதை அண்ணன் சொல்லி டீல் செய்யும் விதமும் மிக அருமை.
அதற்கு அடுத்து நிகழ்வான ராதிகாவுக்கு பீரியட்ஸ் வருமா வராதா என்ற பில்டப் கொடுத்திருப்பீர்கள் பாருங்கள், மிக அருமை. ஒரு சினிமாவை பார்ப்பதைப் போல இருந்தது. அப்படியே இதை சினிமாவாக எடுக்கலாம். அந்த அளவு மிகக் கட்சிதமாக எழுதியிருந்தீர்கள். அதேபோல பில்டப் செய்து சரியான தருணத்தில் அவளுக்கு குழந்தை உண்டாக இருப்பதையும், அதன் பிறகு அவளுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்வதையும் அழகாக எழுதி இருந்தீர்கள். மிக அருமையாக இருந்தது இந்த பதிவு.
நன்றி
RARAA