24-06-2025, 06:07 PM
(This post was last modified: 24-06-2025, 08:23 PM by mandothari. Edited 1 time in total. Edited 1 time in total.)
மணிமேகலை ஒரு விதவை தாய்
அவளுக்கு இரண்டு மகன்கள்
மூத்தவன் மகேந்திரன் மும்பையில் ஒரு பெரிய வங்கியில் மேனேஜராக இருக்கிறான்
அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது
அவன் மனைவி பெயர் மண்டோதரி
அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்
குழந்தை பெயர் இளங்கோ
இளையவன் ரவீந்திரன்
இப்போதுதான் காலேஜ் முடித்த கையேடு கேம்பஸ் இன்டெர்வியூவில் பாஸ் ஆகி ஐ டி யில் வேலைக்கு சேர்ந்தான்
எடுத்ததும் 1.5 லட்சம் சம்பளம்
ஐ டி பசங்க என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கெட்டு போய் விடுவார்கள்
அதுவும் அவ்ளோ பெரிய சம்பளத்தில் இருந்தால் நண்பர்களுடன் சேர்ந்து பப்பு தண்ணி என்று செலவழித்து விடுவார்கள் ஊதாரியாக சுற்றுவார்கள் என்று தாய் மணிமேகலை பயந்தாள்
அதனால் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே மகன் ரவீந்திரனுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் முடிந்து வைக்க முடிவெடுத்தாள்
அவள் பார்த்த பெண்தான் மாதவி
செம அழகு தேவதை அவள்
அவளை பெண் பார்க்க சென்ற அன்றே ரவீந்திரனுக்கு அவளை பிடித்து விட்டது
திருமண ஏற்பாடு எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது
மூத்தவனுக்கு லீவ் கிடைக்கவில்லை
ஆனால் அவன் மனைவி மண்டோதரியை ஒரு வாரத்துக்கு முன்பே மும்பையில் இருந்து சென்னைக்கு ரயில் ஏத்தி அனுப்பி விட்டான் மகேந்திரன்
திருமண தேதியன்று சரியாக முகூர்த்தத்துக்கு வந்துவிடுவேன் என்று சொன்னான் மகேந்திரன்
அதை கேட்ட தாய் மணிமேகலைக்கு மூத்த மகன் மகேந்திரன் மேல் செம கோபம்
ஆனால் நல்லவேளை தன்னுடைய மருமகள் மண்டோதரி வந்ததால் தாய் மணிமேகலைக்கு பாதி வேலை குறைந்தது
மூத்த மருமகள் மண்டோதரிதான் கல்யாண வேலைகளை எல்லாம் இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தாள்
அம்மா நான் எதாவது ஹெல்ப் பண்றேன் என்றான் ரவீந்திரன்
மணிமேகலை ரவீந்திரனிடம் ஏதோ வேலை குடுக்க போனாள்
ஆனால் அங்கே இருந்த மண்டோதரியோ வேண்டாம் வேண்டாம் நீ புது மாப்பிள்ள எதுவும் செய்ய கூடாது எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டாள் அண்ணி மண்டோதரி அண்ணி
அண்ணி மண்டோதரி ரவீந்திரனை விட 6 வயது மூத்தவள்
அதனால் அவனை வா போ என்று ஒருமையில் அழைப்பாள்
ஐயோ இப்படி ஒரு மருமகளா என்று மெய் சிலிர்த்து போனாள் தாய் மணிமேகலை
இப்போ வர்றவளும் இந்த மூத்த மருமக மண்டோதரி மாதிரியே குணம் உள்ளவளா இருந்தா என்னை விட அதிஷ்டக்காரி வேற யாருமே இருக்க முடியாது என்று நினைத்து கொண்டால் தாய் மணிமேகலை
அண்ணி எனக்கு எதாவது வேலை குடுங்க அண்ணி என்றான் ரவீந்திரன்
டேய் புது மாப்பிள்ள என் புள்ளைய மட்டும் நீ வச்சுக்கிட்டா போதும் வேற ஒன்னும் செய்ய வேண்டாம்
செம குறும்பு பண்ணுவான் நீதான் அவனை ஜாக்கிரதையா பார்த்துக்கணும் என்று தன்னுடைய 4 வயது மகனை இளங்கோவை ஒப்படைத்து விட்டு மற்ற வேலைகளை எல்லாம் மண்டோதரி அண்ணி பார்த்து கொண்டாள்
அண்ணன் குழந்தை இளங்கோ ரவீந்தரனிடம் ரொம்பவும் ஒட்டி கொண்டான்
அந்த வீட்டில் சந்தோஷமும் கும்மாளமும் தாண்டவம் ஆடியது
விடிந்தால் கல்யாணம்
இரவு எல்லோரும் மண்டபத்தில் இருந்தார்கள்
மணமகன் அறையில் புது மாப்பிள்ளை ரவீந்திரன், அம்மா மணிமேகலை, மண்டோதரி அண்ணி மற்றும் அவள் 4 வயது மகன் இளங்கோ தங்கி இருந்தார்கள்
மணமகள் அறையில் மணப்பெண் மாதவி அவள் தோழிகளுடன் தங்கி இருந்தாள்
பெண் வீட்டில் பெரியவங்க எல்லாம் விடியங்காலையில் மண்டபம் வருவதாக சொல்லி இருந்தார்கள்
அப்போதுதான் தாய் மணிமேகலை தலையில் இடி விழுந்தது போல ஒரு சம்பவம் நடந்தது
தொடரும் 1
மணமகள் மாதவி மண்டபத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டாள்
"இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை" என்றே ஒரே வரி கவிதையை கடிதமாக எழுதி வைத்து விட்டு எவனோடையோ நைட்டே ஓடி விட்டாள்
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் தாய் மணிமேகலை இடிந்து போய்விட்டாள்
ஐயோ விடிஞ்சா கல்யாணம் நான் என்ன பண்ணுவேன் என்று தலையில் கைவைத்து உக்காந்து விட்டாள்
ரவீந்திரனுக்கும் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை
மயக்கமாகி விழுந்து கிடந்த மாமியார் மணிமேகலை முகத்தில் தண்ணீர் தெளித்து மண்டோதரி அண்ணி எழுப்பி விட்டாள்
கண்விழித்த தாய் மணிமேகலை ஐயோ ஐயோ ஐயோ எல்லாம் போச்சே என் மானம் போச்சே என்று நெஞ்சில் அடித்து கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள்
அத்த பதட்ட படாதீங்க நீங்க ஆல்ரெடி சுகர் பேஷண்ட்டு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா உங்க உடம்புக்கு என்ன ஆகுறது என்றாள் மண்டோதரி ஆறுதலாக
ஐயோ இப்போ நான் என்ன பண்ணுவேன் விடிஞ்சா கல்யாணம்
கல்யாணத்துக்கு வர்ற சொந்த பந்தங்கள் எல்லாம் என்னை காறி துப்புமே
மணப்பெண்ணு ஓடி போய்ட்டான்னு கேள்வி பட்டா நம்ம குடும்பத்துக்கு எவ்ளோ அவமானம் என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள் தாய் மணிமேகலை
இப்போ நான் என்ன செய்வேன் என் மானம் போனா நான் தற்கொலை பண்ணிதான் சாகனும் என்று அழுதாள் தாய் மணிமேகலை
தன்னுடைய மாமியார் அப்படி சொன்னதும் மண்டோதரிக்கு மனசு ரொம்ப கஷ்டமாக போய் விட்டது
அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் கசிய ஆரம்பித்தது
இப்போ என்ன செய்வேன் என்னால நாளைக்கு காலைல இந்த அவமானத்தை தங்குற தெம்பு இல்ல
இப்போவே நான் தூக்கு போட்டு சாக போறேன் என்று தாய் மணிமேகலை அந்த மணமகன் ரூமில் இருந்த மின்விசிறியில் புடவையை கட்டி தூக்கு போட்டு கொள்ள எழுந்து ஓடினாள்
ஐயோ அம்மா என்ன காரியம் பண்றீங்க என்று ரவீந்திரன் பதறி போய் தன் தாய் மணிமேகலையை தடுத்தான்
மண்டோதரியும் தன்னுடைய மாமியாரை தடுத்தாள்
இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா என் மகன் ரவீந்திரனை யாரு கல்யாணம் பண்ணிக்குவா என்னால அவமானம் தாங்க முடியாது என்று கதறினாள் தாய் மணிமேகலை
ஐயோ அத்த அந்த மாதவி ஓடி போனா என்ன நம்ம ரவிக்கு வேற நல்ல பொண்ணு கிடைக்காமலா போய்டுவா
விடுங்க அத்த நம்ம ரவிக்கு வேற பொண்ணு பார்த்து நல்ல படியா கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று தைரியம் சொன்னாள் மண்டோதரி
ஐயோ மண்டோதரி நீ சொல்றது சரி ஆனா இப்போ விடிஞ்சா மணமகள் எவனோடையோ ஓடிட்டானு ஊரே காரி துப்பும்
அதுக்கு அப்புறம் நம்ம ரவிக்கு எவன் பொண்ணு குடுப்பான் என்று அழுதாள் தாய் மணிமேகலை
மாமியார் சொல்வதும் வாஸ்தவம் தான் என்று நினைத்து கொண்டாள் மண்டோதரி
இப்போ என்ன பண்ணுவது என்று ரவி மணிமேகலை மண்டோதரி மூவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்
தாய் மணிமேகலைக்கு தான் டக்கென்று ஒரு ஐடியா தோன்றியது
மண்டோதரி என்று மெல்ல அழைத்தாள்
சொல்லுங்க அத்த
மண்டோதரி கைகளை ஆதரவாக பிடித்து கொண்டாள் தாய் மணிமேகலை
எனக்கு நீதாம்மா ஒரு உதவி பண்ணனும்
சொல்லு அத்த என்ன உதவி
நாளைக்கு காலைல கல்யாண மந்தப்பத்துல நம்ம குடும்ப மானம் கப்பலேறாம இருக்கணும்னா அது உன் கைலதான்மா இருக்கு என்றாள் தாய் மணிமேகலை
மண்டோதரிக்கு ஒன்றும் புரியவில்லை
என்ன அத்த சொல்றீங்க என் கைலயா என்றாள் புரியாமல்
ரவீந்திரனுக்கும் ஒன்றும் புரியவில்லை
தாய் மணிமேகலை என்ன சொல்ல போகிறாள் என்று பதற்றமாக அவளையே பார்த்தான்
மண்டோதரி நீ என் மூத்த மகன் மகேந்திரனை கல்யாணம் பண்ணதுமே உடனே மும்பை போய் செட்டில் ஆகிட்ட
ஆமா அத்த அதுக்கு என்ன இப்போ என்றாள் மண்டோதரி
அதனால உன்னை நம்ம சொந்த காரங்க யாருக்கும் தெரியாது
ரவி ப்ரெண்ட்ஸ்க்கும் உன்னை தெரியாது
அதனால அதனால என்று மெல்ல மெல்ல தயங்கினாள் தாய் மணிமேகலை
அதனால சொல்லுங்க அத்த நான் என்ன பண்ணனும் தயக்கமாக கேட்டாள் மண்டோதரி
மண்டோதரியை பார்த்து தாய் மணிமேகலை அந்த விஷயத்தை சொன்னாள்
அதை கேட்டதும் ஐயோ அத்த என்ன வார்த்தை சொன்னீங்க என்று அதிர்ச்சியில் தன் இரண்டு காதுகளையும் பொத்தி கொண்டு அலறினாள் மண்டோதரி
தொடரும் 2