24-06-2025, 10:32 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மாலதி கொடுத்த அடி நளனுக்கு எதற்காக என்பதை சொல்லி அதனால் மாலதி சிறுவயதில் தன் தந்தை தண்ணீ அடித்து விபத்து ஆகி இறந்ததை சொல்லி கதையின் உயிரோட்டம் நிரம்பி நன்றாக உள்ளது. பின்னர் ராதிகா மாதவிடாய் வயிற்றுவலி வரும் என்று நினைத்து அவளின் முன்கோபம் காரணமாக செய்யும் செயல்கள் அனைவரும் வருத்தமாக இருப்பதை சொல்லி அந்த சூழ்நிலையில் மாலதி ராதிகா தன் கண்கானிப்பு வைத்து ராதிகா அப்பா மற்றும் அம்மா நிம்மதி கொடுத்து மாதவிடாய் வரவில்லை என்ற தெரிந்த உடன் அவள் மனதில் உள்ள உற்சாகத்தையும் சொல்லி மாலதி மெடிக்கல் போய் ஐந்து கிட்களை வாங்கி வந்து சோதனை செய்து தன் கற்பகமாக இருப்பதை தெரிந்து அந்த மகிழ்ச்சி தருணத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.