24-06-2025, 09:16 AM
நண்பா மிகவும் அற்புதமான பதிவு அதிலும் அருண் மும்பை இருந்து ரஞ்சித் போன் செய்து அவனின் சூழ்நிலை சொல்லி பின்னர் ரஞ்சித் மனதில் உள்ள சூழ்ச்சி அடைவதற்கு அனிஷா முதல் முயற்சியாக போன் செய்து பேசி சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. இதற்கு பிறகு அனிஷா போன் செய்து அருண் உடன் ரஞ்சித் பார்வை சரியில்லை என்பதை சொல்லி அவளுக்கு அறியாமல் இரண்டு பேரை நியமித்தது தன் காதலி அருண் செய்யும் செயல்கள் மிகவும் தத்ரூபமாக எதார்த்தமாக இருந்தது.
மணிமேகலை அருண் மெசேஜ் செய்து பேசி அதை சாமர்த்தியமாக சமாளித்து சொல்லி பின்னர் சஸ்பென்ஸ் வைத்து விஜி வெளியே இருப்பதை சொல்லியது பார்க்கும் போது அடுத்த ஆட்டம் வேற லெவல் இருக்கு என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)