23-06-2025, 10:28 PM
பரத் நடவடிக்கைகள் அவன் பிரச்சனைக்கு ஏற்றவாறு சைக்கோ தனமான உள்ளது.. இன்று பிரச்சனைக்கு அவன் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறானா இல்லையா?? கடைசி சில பகுதிகளில் ட்ரீட்மெண்ட் பற்றி தெளிவாக பதிவு இல்லை என நினைக்கிறேன்..
என்னைப் பொறுத்தவரை இந்த கதையில் சிறந்த பேண்டஸி மதியும் அவன் தேவதை ஜீவியும்தான்.. அவர்கள் மீண்டும் எப்போது ஒன்று சேர்வார்கள்? வாய்ப்பு இருக்கிறதா இல்லையா ? போகப் போக தெரியும்?
என்னைப் பொறுத்தவரை இந்த கதையில் சிறந்த பேண்டஸி மதியும் அவன் தேவதை ஜீவியும்தான்.. அவர்கள் மீண்டும் எப்போது ஒன்று சேர்வார்கள்? வாய்ப்பு இருக்கிறதா இல்லையா ? போகப் போக தெரியும்?