Adultery திசை மாறிய பறவை நிவேதா
கவிதா : இங்க பாருங்க மிஸ்டர்

ஆனந்த் : மேடம் என் பேரு ஆனந்த் 

கவிதா : ஓகே ஓகே மிஸ்டர் ஆனந்த்... அம்மாவும் அப்பாவும் நிறைய கோயில்களுக்கு போகணும்னு ஆசைப்பட்டாங்க.. அவங்களுக்காக தான் உங்க ட்ராவல்ஸ் நாங்க புக் பண்ணி இருக்கோம்.. நீங்கதான் கூட இருந்து பாத்துக்கணும் 

பார்வதி : ஏய் கவிதா நீ வரலையா...

கவிதா : மா உங்களுக்கு ஏற்கனவே தெரியும் எனக்கு கம்பெனி தான் ஃபர்ஸ்ட்.. நான் ஒரு நாள் அங்க போகல அப்படின்னா நிறைய வேலைகள் பெண்டிங் ஆயிடும்.. ப்ளீஸ் நீங்க இவங்க கூட போயிட்டு வாங்க.. நான் அடிக்கடி போன் போட்டு பேசுகிறேன்....

சுந்தரம் : ஓஹோ எங்களை விட உனக்கு கம்பெனி தான் பெருசா.. நீயும் வந்தா நாங்க போறோம் இல்லையா நாங்க போகல.. கேன்சல் பண்ணிட்டு வா 

கவிதா : ஓகே ஓகே வாரேன் முதல்ல இந்த மாதிரி கோபப்படுறதை நிப்பாட்டுங்க.. மிஸ்டர் ஆனந்த் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் போய் கிளம்பிட்டு வாரேன்.. அடுத்த கால் மணி நேரத்தில் அழகாய் பட்டு சேலையில்  மாடி படியில் தேவதையாக இறங்கி வந்தாள்..

பார்வதி : எவ்வளவு அழகா இருக்குற.. சீக்கிரமே உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்யணும்..

கவிதா : ஆரம்பிச்சிட்டீங்களா உங்க மாப்பிள்ளை புராணத்தை.. எனக்கு கல்யாணமே வேண்டாம் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. மறுபடியும் மறுபடியும் ஆரம்பிக்காதீங்க.. நான் கல்யாணம் செஞ்சு போயிட்டா உங்களுக்கு யார் இருக்கா..

பார்வதி : எங்களுக்காகன்னு சொல்லி உன் வாழ்க்கையை வீணா ஆக்கிராத.. உனக்குன்னு நாங்க மாப்பிள்ளைய பார்க்க ஆரம்பிச்சிட்டோம்.. கூடிய சீக்கிரமே உனக்கு கல்யாணம் நடக்கணும்.. நாங்க ரெண்டு பேருமே இந்த வீட்டை விட்டு வெளியே போய் விடுவோம்..

கவிதா : எதுக்கெடுத்தாலும் மிரட்டுங்க.. ஓகே நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் பட் உன் கண்டிஷன்.. நீங்க  பாக்குற மாப்பிள்ளை வீட்டோட இருக்கணும்.. சம்மதம்னா மாப்பிள்ளைய பாருங்க..

பார்வதி : யாரடி சம்மதி பா எந்த ஒரு ஆம்பள.. வீட்டோட இருக்க சம்மதிப்பான்..

 கவிதா : அது உங்க இஷ்டம்.. உங்களுக்காக நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன்.. எனக்காக என் கண்டிஷனுக்கு ஏத்துக்கிற மாதிரி ஒரு மாப்பிள்ளை தேடுங்க.. அவ்வளவுதான் வாங்க கிளம்புவோம்.... காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.. முதலில் கார் தூத்துக்குடியை நோக்கி சென்றது... தூத்துக்குடியில் இறங்கி ஒரு லாட்ஜில் தங்கினார்..

ஆனந்த் : மேடம் நான் காரிலேயே தங்கிக் கொள்கிறேன்.. காலையில குளிச்சு கிளம்புங்க இங்க பக்கத்துல உள்ள.. குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்.. திருச்செந்தூர் முருகன் கோவில்.. பாஞ்சாலங்குறிச்சி.. அப்படின்னு இங்க நிறைய சுற்றுலா தளங்களும் இருக்கு.. காலையில கிளம்பி ரெடியா இருங்க 

கவிதா : ஒரு நிமிஷம் ஆனந்த்.. நீங்க கார்ல தங்க வேண்டாம்..உங்களுக்கும் சேர்த்து தான் இங்க ரூம் புக் பண்ணி இருக்கோம்.. அதனால அங்க போய் தங்கிக்குவாங்க..

 ஆனந்த் : அதெல்லாம் எதுக்கு மேடம் பரவால்ல மேடம் நான் காரிலேயே தங்கிக்கிறேன் 

 கவிதா : சொன்னா கேளுங்க இங்க உங்களுக்கு ரூம் புக் பண்ணி இருக்கோம் போய் தங்கிக்கோங்க... மா சொல்லுங்கம்மா இவர்கிட்ட.. சொல்லிவிட்டு அருகில் இருந்த பெட்டில் உட்கார்ந்து மொபைல் நோண்ட ஆரம்பித்தால்..

 பார்வதி : இங்க பாருங்க தம்பி இங்கேயே தங்கிக்கோங்க.. அவள் ரொம்ப பிடிவாத காரி ஒன்னு சொன்னா அதை செஞ்சே ஆகணும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தம்பி..

 ஆனந்தும் தங்குவதற்கு ஒத்துக் கொண்டான்... பார்வதி சுந்தரம் கவிதா மூவரும் ஒரு ரூமில் தங்கினார்.. ஆனந்த் அடுத்த ரூமில் தங்கினான்.. மறுநாள் காலையில் அனைவரும் குளித்து முடித்து.. குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர்...

 பார்வதி : இந்த கோயிலை பற்றி நாங்க கேள்விப்பட்டிருக்கோம்.. தசரா இந்த ஊர் தான பேமஸ்... ரொம்ப நாள் இந்த ஊருக்கு வரணும்னு ஆசைப்பட்டோம் இன்னைக்கு தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு..

ஆனந்த் : ஆமாமா இதுதான் பேமஸ்.. இந்தியாவிலேயே தசரா கொண்டாடுறதுல.. இந்த குலசை முத்தாரம்மன் அந்த கோயில் தான் இரண்டாவது இடம்.. முதல் இடம் மைசூர்.. தமிழ்நாட்டுல முதல் இடம் இதுதான்.. இங்க வந்து மனசார சாமி கிட்ட வேண்டுமென்றால் நினைச்சது நடக்கும்..

கவிதா : அப்படியா மனதார வேண்டுமென்றால் நினைச்சது நடக்கும் கரெக்டா.. ஓகே கண்களை மூடிக்கொண்டு.. என் அம்மா அப்பாவை பார்த்துக்கிற மாதிரி..ஒரு அன்பான கணவர தா.. நான் பிசினஸ் பிசினஸ் என்று அதிகமா இருப்பேன்.. என் அம்மா அப்பாவை நல்லபடியா பார்த்துக்கிடணும்.. அவங்க தான் எனக்கு உயிர் 

பார்வதி : கடவுளே ஒரு நல்ல மருமகனா எனக்கு காட்டு.. என் மகள் கோவக்காரி தான் ஆனா நல்ல குணம் கொண்டவள்.. அவள புரிஞ்சுகிட்டு நல்லபடியா சந்தோசமா  வச்சிக்கிற மாதிரி ஒரு நல்ல மருமகனா என் கண்ணில் காட்டு.. உன்னைய நான் மனசார வேண்டுகிறேன். ஒரு நல்ல மருமகனா எனக்கு கிடைக்கணும்.. என்று மனதார சாமி கும்பிட்டு கண்களை திறந்தாள்.. எதிரில் ஆனந்த் சாமி கும்பிட்டு கொண்டு இருந்தான்.. நல்ல மருமகனா காட்டு என்று சொன்னேன்.. கண்ண திறக்கவும் இந்த டிரைவர் நிக்கிறாரே.. ஒருவேளை.. இது சாமியின் உத்தரவு.. ச்ச ச்ச அப்படி எல்லாம் இருக்காது இது கோவில் எல்லாரும் வந்து போற இடம்.. மூடுன கண்ண திறந்தால் எதிரில் இருக்க தானே செய்வாங்க.. ஏதோ சாமி உன்னை நம்பி இங்க வந்து இருக்கேன்.. என் மகளுக்கு ஒரு நல்ல அன்பான கணவராகவும்.. எங்களுக்கு நல்ல அன்பான மருமகனாகவும்.. எங்க கம்பெனில நிறைய குளறுபடிகள் நடக்குது.. அதையெல்லாம் தெளிவாக்கி காட்டுற மாதிரி.. எனக்கு ஒரு நல்ல மருமகனா காட்டு.. நன்றாக சாமி கும்பிட்டு மூவரும் கோயிலை விட்டு வெளியே வந்தனர்..

 : ஆனந்த் : அம்மா இங்க பக்கத்துல கடற்கரை இருக்கு அங்க போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவோம்.. கடற்கரைக்கு போகிற வழியில் சிதம்பரேஸ்வரர் கோயில் இருக்கு.. 

 மூவரையும் அந்த கடற்கரைக்கு கூப்பிட்டு சென்றான்.. அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்..

கவிதா : ஆனந்த் ஒரு நிமிஷம் வாங்க உங்ககிட்ட நான் பேசணும்.. அவனும் கவிதா கூட கடற்கரையில் நடந்து கொண்டே சென்றான்.. இங்க பாருங்க ஆனந்த் எனக்கு எல்லாமே என் அப்பா அம்மா மட்டும்தான்.. அவங்களால தான் நான் இந்த நிலைமையில இருக்கிறேன்.. எனக்கு கல்யாணம் மாப்பிள்ளை கணவர் இதெல்லாம் பிடிக்காது.. என் அம்மா அப்பாவுக்காக நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கிறேன்.. அவங்க யாரையோ தேடி.. எனக்கு கல்யாணம் செய்றதை விட.. நீங்களே என்னைய கல்யாணம் செய்றீங்களா..

 ஆனந்த் : என்ன மேடம் விளையாடுறீங்களா. ஒரே ஒரு நாள் தான்  பழகி இருக்கிறோம் அதுக்குள்ள என்ன கல்யாணம் செய்றீங்களான்னு கேக்குறீங்க.. நான் யாரு எனக்கு கல்யாணம் ஆயிருச்சா இல்லையா எந்த ஒரு தகவலும் இல்லாம.. என்னைய பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம.. எதுக்கு இந்த திடீர் முடிவு.. உங்ககிட்ட ஒன்னு சொல்றேன் எனக்கு கல்யாணம் ஆகி.. ஒரு அழகான மனைவியும் அன்பான குழந்தையும் இருக்கு.. அவங்க ரெண்டு பேருக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன்..

கவிதா : சாரி தெரியாம கேட்டுட்டேன்.. நான் திடீர்னு ஒரு யோசனை எல்லாம் கேட்டுட்டேன். என் மனசுல எந்த ஒரு எண்ணமும் கிடையாது.. எல்லாமே என் அம்மா அப்பாவுக்காக மட்டும்தான் நான் கேட்டேன்.. சாரி என்னை தப்பா எடுத்துக்காதீங்க..

 ஆனந்த் : விடுங்க விடுங்க நான் ஏதும் தப்பா நினைக்கல இந்த மாதிரி கேக்குறத முதல்ல நிப்பாட்டுங்க.. சரி லாட்ஜில் தங்கிட்டு. அடுத்த கோயிலுக்கு போவோம்...

 இவர்கள் இணைவது தான் விதி.. எந்த சூழ்நிலையில் இவர்கள் இணைவார்கள் என்று பார்ப்போம்.. படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்
[+] 8 users Like Msiva030285's post
Like Reply


Messages In This Thread
RE: திசை மாறிய பறவை நிவேதா - by Msiva030285 - 23-06-2025, 04:31 PM



Users browsing this thread: 1 Guest(s)