23-06-2025, 11:16 AM
இந்நேரம் ராதிகா அந்த பக்கம் ஒரு ஆளை வளைச்சு போட்டிருப்பான்னு தோணுது எனக்கு. அவன் கூட தான் ஊர் சுத்த போக கிளம்பி இருப்பா. எங்கயாவது ஊட்டி கொடைக்கானல் அப்பிடின்னு போக பிளான் பண்ணி இருப்பா. அந்த இடத்துக்குஅனந்தும் போய் அவளை பார்க்க போறான். அப்புறம் அவசர அவசரமா குமாருக்கு ராதிகாவை கல்யாணம் பண்ணி வைக்க போறான். இது என் அனுமானம்.
வண்டி நல்லா ஓட்டுற. இனிமேல் நீ தான் என் பர்சனல் டிரைவர்னு ஆனந்த இந்த கவிதா பொண்ணு வச்சுக்க போறா அப்பிடின்னு தோணுது.
வண்டி நல்லா ஓட்டுற. இனிமேல் நீ தான் என் பர்சனல் டிரைவர்னு ஆனந்த இந்த கவிதா பொண்ணு வச்சுக்க போறா அப்பிடின்னு தோணுது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)