22-06-2025, 04:02 PM
கதை நல்லா போகுது. அருமை.
விதை போட்டவன் ஒருத்தன்.. பழத்தை தின்க போகிறவன் வேறொருத்தன். செல்வத்தின் நரித்தனம் அருமை. சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். உண்மை அசோக்கிற்கு தெரியும் போது என்னவாகுமோ?