22-06-2025, 12:40 AM
(This post was last modified: 22-06-2025, 12:42 AM by funtimereading. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஒரே ஒரு சந்திப்பு அந்த சந்திப்பில் மதனின் பார்வையில் ஷோபா செந்தில் மதன் மூவரின் மன உணர்வுகளையும் சொல்லிய விதம் how much detailing awesome.. மூவரின் உணர்வுகளையும் அவர்கள் தரப்பு நியாயங்களுடன் யோசித்து எழுதியது மிகவும் அருமை அதேபோல் கள்ளத்தனம் எல்லா பக்கமும் இருக்கிறது அர்ஜுன் திவ்யா எதிர்பாராத கள்ள உறவு எதிர்பாராத ஒரு திருப்பம்... முதலில் ஆரம்பித்த மூன்று நபர்களை தவிர்த்து மேலும் சில நபர்கள் உள்ளே வந்ததால் கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது இனி அதிரடி திருப்பங்களுடன் செல்லும் என்பது முன்னோட்டமாக தெரிகிறது