22-06-2025, 12:29 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மறுநாள் ராதா சமையலறை முந்தைய நாள் நடந்ததை ஞாபகம் இல்லாமால் கண்ணன் உடன் இயல்பாக பேசியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அதற்கு பிறகு கண்ணன் தூக்க மாத்திரை மூலமாக ராதா உடன் கூடல் நிகழ்வு நடந்ததை ஃப்ளாஷ் பேக் மூலமாக சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது