Adultery திசை மாறிய பறவை நிவேதா
#98
ஆனந்த் ஓனர் அனுப்பிய அட்ரஸுக்கு கிளம்பி சென்றான்.. அந்த வீட்டில் மூவரும் மட்டும் இருந்தனர்..

 பார்வதி  : 39 வயசு  தம்பி யாரு

ஆனந்த் : நீங்க டிராவல்ஸ் புக் பண்ணி இருந்தீங்களா. என்னைய அனுப்பி இருக்காங்க.. உங்களுக்கு உதவியா இருக்கணும்னு..  என் பெயர் ஆனந்த்

சுந்தரம்  : 45 வயசு. ஓஹோ நீ தானா அந்த தம்பி புள்ள வாப்பா உட்காரு.... கவிதா கிளம்பிட்டியா..

: கவிதா : 25 வயது பருவ மங்கை அழகு தேவதை.. இவர்கள் பெரிய கோடீஸ்வரர்கள்.. இந்த கம்பெனியில் எம்டி ஆக இருக்கிறாள்.. கோவக்காரி ஆனால் நல்லவள்.. என்னப்பா கத்திகிட்டே இருக்கிறீங்க கிளம்பிட்டேன் இருங்க வாரேன்.. ஹலோ நீங்க யாரு வீட்டுக்குள்ள எல்லாம் வந்து நிக்கிறீங்க 

 பார்வதி : இவர்தான் மா ட்ராவல்ஸ் ல இருந்து அனுப்பி விட்டிருக்காங்க.. நம்மளுக்கு உதவியா இருப்பாங்க.. நம்ம ஊருக்கு போறோம் இல்ல அங்க சுத்தி காட்டுவதே இந்த தம்பி தான்  

கவிதா : என்னமா நீ பழைய காலத்திலேயே இருக்கிற.. சுத்தி காட்டுறதுக்கு ஒரு ஆளா.. இப்ப எல்லாம் கூகுள் மேப் அது போதும் நாமலே சுத்தி பாத்துரலாம்.. அதுக்கு ஒரு ஆளு அவருக்கு செலவுக்கு ரூபாய்.. என்ன கொடுமை இது..

பார்வதி : சும்மா இருடி உனக்கு ஒன்னும் தெரியாது.. தம்பி தப்பா எடுத்துக்காதீங்க அவள் இப்படித்தான் கோவக்காரி ஆனா ரொம்ப நல்லவ தம்பி 

கவிதா : இப்ப எதுக்குமா இவர்கிட்ட என்ன பத்தி சொல்ற.. என்ன எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாயா.. இல்ல இவரா எனக்கு மாப்பிள்ளை.... சும்மா தொண தொணன்னு பேசிகிட்டு கிளம்புமா போவோம்... ஆனந்தை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்..

 ஆனந்த் : ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணா இருப்பாலோ.. புதுசா ஒரு ஆள பாத்தா எப்படி பேசணும்னு கூட தெரிய மாட்டேங்குது.. இதெல்லாம் ஒரு கம்பெனிக்கு எம்டி.. அழகா இருக்கால்ல அந்த திமிரு தான்.. என்று மனதில் அவளை திட்டிக் கொண்டிருந்தான்..


 
[+] 11 users Like Msiva030285's post
Like Reply


Messages In This Thread
RE: திசை மாறிய பறவை நிவேதா - by Msiva030285 - 21-06-2025, 03:53 PM



Users browsing this thread: 1 Guest(s)