20-06-2025, 11:42 PM
(18-06-2025, 07:23 PM)venkygeethu Wrote: நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் கதையை ஒரே கோணத்தில் கொண்டுபோகாமல் எல்லா அம்சமும் சேரும் வண்ணம் கொண்டு செல்ல உள்ளேன் அதுவும் இல்லாமல் இதை ஒரு நெடுங்கதையாக கொண்டு செல்லும்போது எல்லா பகுதிகளும் எல்லாருக்கும் பிடிக்காது படத்தில் பாட்டு பிடிக்காட்டி வெளியே எழுந்து தம் அடிக்க போவது போல தங்களுக்கு பிடிக்காத பாகங்களை ஸ்கிப் பண்ணிவிடுங்கள் காமத்திலும் காதலிலும் எதுவுமே லாஜிக் இல்லை இத்தலத்தில் பல கதைகள் அம்மா மகன் உறவுடன் வருகிறது அது போல கதைகள் எனக்கு சுத்தமாக பிடிக்காது அவைகளை நான் படிப்பதும் இல்லை அதனால் அப்படி எழுதாதீர்கள் என்று நான் சொல்ல முடியாது அது அவர்களின் விருப்பம் சுதந்திரம் நான் உங்களை குறை சொல்லவதாக எண்ணாதீர்கள் உங்களை போல எண்ணம் உள்ளவர்களுக்கும் என்னுடைய பதிலை சொல்லவே இப்பதிவு உங்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன் அவளவுதான்
மிகவும் தெள்ள தெளிவாகவே சொல்லி விட்டீர்கள், நன்றி நண்பா. அங்கங்கே ஒரு சில இடங்களில் ஒரு சில நிகழ்வுகள் வர தான் செய்யும் என்று நான் புரிந்து கொள்கிறேன். இது நீங்கள் என்னை குறை சொன்னதாக ஆகாதே, அதனால் ஒரு மன வருத்தமும் இல்லை
ஆக இப்போ செந்தில் குடும்பத்தோட இன்னொரு கூட்டு குடும்பத்தில் ஐக்கியம் ஆக போறான். அடுத்து என்ன என அறிய ஆவல் அதிகமாக உள்ளது, எனவே ப்ளீஸ் கண்டினூ நண்பா


இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)