20-06-2025, 07:21 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மீனா அந்த நபர் மூலமாக அவள் வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் சொல்லி அதற்கு வினு தரும் விளக்கங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. பின்னர் மீனா உடன் வினு சேர்ந்து அவன் நண்பர் சகா போண் மூலமாக பேசி அதை சகா எதார்த்தமாக பதில் தந்து அவனை இருவரும் சேர்ந்து ஓட்டியது சொல்லியது மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)