20-06-2025, 12:09 PM
(07-06-2025, 01:57 PM)KaamaArasan Wrote: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
இவ்வளவு நாளாக இந்தக் கதையினை தொடர முடியாமல் போனதற்காக முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..
சில பல சிக்கல்களும் பிரச்சனைகளும் காரணமாக என்னால் இந்தக் கதையினை தொடர முடியாமல் போனது.. ஆனாலும் எனது அன்பு நண்பர்களான உங்கள் அனைவரினதும் அன்பும், கதை மீதான ஆர்வமும் என்னை மீண்டும் இந்தக் கதையினை தொடர ஒரு உத்வேகத்தினை அளித்துள்ளது..
ஓரிரு நாட்களில் கதை மீண்டும் தொடரும்..
நன்றி..
Update enka man..?