20-06-2025, 12:17 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கணேஷ் இருக்கும் போது புஷ்பா மற்றும் தினேஷ் ஆடும் ஆட்டம் வேற லெவல் இருக்கு நண்பா. அதிலும் புஷ்பா மறைமுகமாக செய்யும் செயல்கள் தினேஷ் உடன் நடக்கும் கூடல் நிகழ்வு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக உள்ளது