19-06-2025, 12:11 AM
(23-05-2025, 12:06 PM)ஆண்ட்டி காதலன் Wrote: இந்த கதை காமம் உள்ள அளவிற்கு காதலும் பாசமும் கலந்து கொடுக்க முயற்சி செய்துள்ளேன். இக்கதையை இப்படியே தொடரலாமா இல்லை, காமம் மிகை படுத்தி கொண்டு செல்லலாமா என்று உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.
எப்போதும் எழுத்தாளர் தான் ,தன் கதை மாந்தர் வழியே எதைச் சொல்ல விரும்புகிறாரோ அவர்களை பிரதானமாக வைத்து கதையை நகர்த்துவதுதான் சரியான முறை !
அந்த வகையில் நேயர் விருப்பம் கேட்காது உங்களது வழியிலேயே எழுதவும் ! நன்றி