18-06-2025, 05:57 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் காதலி அனிஷா உடன் சினேகா போண் மூலமாக ரஞ்சித் பேசி அவளின் மனதில் இருப்பதை அறிய முற்பட்டு அதில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
இங்கே அருண் விஜி பாத்ரூம் வந்த உடன் செய்யும் லீலைகள் நேற்று இரவு சீக்கிரம் தூங்கியது பற்றி சொல்லி மணிமேகலை தான் தன்னுடன் உரையாடல் என்று தெரிந்தது சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. அருண் டிரஸ் எடுத்து கொடுத்து விஜி அணிவதை ரசித்து வர்ணித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
ரஞ்சித் இப்போது அருணின் காதலி அனிதா அடையும் செய்யும் செயல்கள் அவனின் வாழ்க்கை பல இன்னல்கள் வரும் என்று கதையில் மேலோட்டமாக சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)