17-06-2025, 05:10 PM
(16-06-2025, 10:10 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பாரு உடன் நடந்த கூடல் அவளின் மனதில் உள்ள ஆசை வெளி கொண்டு வந்து அன்று இரவு கூடல் நிகழ்வு பற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் அவள் வீட்டில் வெளியே இருக்கும் போது அவளின் பெண்மை காண்பித்து அதை கதையில் புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.ஷாலு ரூமிற்கு வந்து நேற்று நடந்ததை கேட்டு அதற்கு ஹீரோ அருண் சாமர்த்தியமாக பதில் அளித்து ஷாலு ஸ்பெஷல் க்ளாஸ் பற்றி கேட்டு அவள் செய்யும் செயல்கள் அவளின் மூலமாக கேட்டு தெரிந்து கொண்டு அருண் கேக்கும் ட்ரீட் ஷாலு வெக்கம் வந்து கண்கள் மூடி சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது
ரொம்ப நன்றி நண்பா.. என் கதையை படித்து என்னை ஊக்கிவிப்பதற்கு மற்றோரு முறை நன்றி நண்பா