17-06-2025, 12:55 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மீனா வீட்டிற்கு வந்த உடன் வினு உடன் பார்க் நடந்த நிகழ்வு கூறி பெட்ரூமில் துண்டு உடன் வினு பேசி பார்க்கும் போது மீனா வினு மேல் இருக்கும் நம்பிக்கை இருப்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.மீனா போனில் இருக்கும் ஃபோட்டோ மற்றும் சாட் வினு மற்றும் சகோ தெரிந்து கொண்டு சொல்லி அதற்கு மீனா தரும் விளக்கங்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)