15-06-2025, 08:01 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் புவனா விஷ்ணு உரையாடல் எந்தளவுக்கு பாசம் வைத்திருந்தார் என்று சொல்லி அதற்கு பிறகு ஆபீஸ் சென்ற புவனா அவள் வாழ்க்கையில் ஆசை பாட்ட மேனஜர் பதவி கொடுத்து அவளின் ஆசை தூண்டி சொல்லி இதனால் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். ஆபீஸ் பார்ட்டி மாடன் டிரஸ் போடுவதால் இதனால் புவனா நடக்கும் என்று நினைக்கிறேன் பின்னர் வீட்டில் இருக்கும் ஃபோட்டோ கீழே விழுந்தது உடைந்து சொல்லி அதை ஆபீஸ் பார்ட்டி உடன் ஒன்று ஒன்று இணைந்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)