14-06-2025, 05:06 PM
(14-06-2025, 02:11 PM)Bigil Wrote: They are not his relatives. He has mentioned the people died in the accident are also like our relatives. Life is unpredictable. In this short life, we should try to help others spread and give love as much possible.
உண்மை நண்பா ....இறந்தவர்களில் யாரும் என் சொந்தங்கள் இல்லை தான். ஆனாலும் கண்ணீர் வருகிறது. ஒவ்வொரு உயிரும் ஆயிரம் கனவோடும், ஏக்கத்தோடு சென்றவை.