13-06-2025, 01:20 AM
(12-06-2025, 09:10 PM)Karthik_writes Wrote: வணக்கம்,
வாசகர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!!!
கதை மிகவும் அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து இரண்டு பெரிய பதிவுகள் தந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் பழைய காட்சி மறந்து போனதால் மீண்டும் ஒரு வாசிப்பு தேவை பட்டது. அடிக்கடி update தருமாறு கேட்டு கொள்கிறேன் நண்பா.
நானும் இந்தளவுக்கு ஒரு தோழியிடம் அன்பாக இருந்திருக்கிறேன். ஆனால் கை வைத்ததில்லை. எனக்கு அவள் நியாபகம் தான் வந்தது. நானும் அவளும் இந்த மாதிரி நிறைய பேசுவோம். அவளும் என் தோளில் சாய்ந்து கொள்வாள். அவளுடைய காதலுக்கு நான் நிறைய உதவி செய்திருக்கிறேன். கடைசியில் அவர்கள் கல்யாணம் அன்று "சன்ன மேரேயா " பாடல் பாடிக்கொண்டு இருந்தேன். நானும் பிரதீப் போல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அது தவறு. ஃபேண்டஸி க்கு மட்டும் தான் அது லாயக்கு.
ராணி, லட்சுமி, கார்த்திக் கதாபாத்திரங்களை மிஸ் செய்கிறேன் நண்பா. ராணி - கார்த்திக் காட்சிகள் வேண்டும். அது போல சந்தோஷ் உடைய அந்த ரெஸ்டாரன்ட் உரையாடல் எனக்கு மிகவும் ஆத்திரத்தை கிளப்பியது. கோத்தா உனக்கு இருக்கு டா என்று நினைத்து கொண்டேன். ஆனான் தக்க சமயத்தில் அவனை ஒரு வானவில் நண்பரிடம் கோர்த்து விட்டது மனதுக்கு ஆறுதல் தருகிறது. என்னதான் அது அத்துமீறல் என்றாலும் சந்தோஷ் தாயோளி பேசிய பேச்சுக்கு அவன் சூத்தை குணா பதம் பார்த்திருக்க வேண்டும். அடுத்து ஒரு நாளில் பிரதீப்பை வேவு பார்க்க அல்லது பழி வாங்க சந்தோஷ் குணாவிடம் நிச்சயம் குணிவான் என்று தோன்றுகிறது. அதை எப்படியாவது சந்தோஷ் - அஸ்வினி திருமண நேரத்தில் பப்ளிக்காக போட்டு காட்டி அவனை அம்பல படுத்த வேண்டும். கடைசி நேரத்தில் பிரதீப் என்ன தான் காசுக்காக இவ்வளவு செய்தாலும் அஸ்வினியை கல்யாணம் செய்ய வேண்டும். இது என் விருப்பம் மட்டுமே. இதற்காக நீங்கள் உங்கள் கதை ஓட்டத்தை மாற்றி அமைக்க வேண்டாம். எப்படி நீங்கள் கற்பனை செய்தீர்களோ அப்படியே எழுதுங்கள். ஆனால் அடிக்கடி update குடுங்கள் நண்பா. நன்றி