12-06-2025, 10:54 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பிரதீப் மற்றும் அஸ்வினி இடையில் நடந்ததை எந்தவொரு எதார்த்தம் மாறாமல் பார்க் வைத்து பேசி இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை வேண்டாம் என்று சொல்லி பிரதீப் நடிப்பால் உண்மை என அஸ்வினி நம்பி அவன் நல்லவன் போல் பேசி அஸ்வினி மயக்கியது சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
இந்த பதிவில் சந்தோஷ் மற்றும் குணா இடையில் நடந்ததை சொல்லி இப்படி ஒரு திருப்பத்தை கதையில் கொண்டு வந்து சந்தோஷ் மனதில் உள்ள அந்த கருப்பு நிறத்தில் உள்ள ஆளு மூலமாக வாழ்க்கையில் நினைத்து பார்த்து சொல்லி பார்க்கும் போது பிற்பகுதியில் சந்தோஷ் ஃப்ளாஷ்பேக் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பிரதீப் மற்றும் கார்த்திக் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது.
நண்பா நீங்கள் கதையின் உள்ள காட்சிகளை எந்தவொரு எதார்த்தம் மாறாமல் இயல்பாக எழுதியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.