12-06-2025, 05:54 PM
(12-06-2025, 02:18 PM)sharmi Wrote: பல ஆண்டுகளுக்கு முன்னர் தம்பதி வந்தனர். கணவர் சிகரட் வாங்கினார். மனைவி முன்புறம் தொங்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு தங்களது இரு சக்கர வாகனம் அருகில் நின்றுகொண்டு கணவர் வந்ததும் புத்தககளைக் காட்டி வாங்கி வரச் சொன்னார். கணவரும் நான்கு ஐந்து புத்தகங்களை வாங்கி மனையிடம் கொடுத்தார். அவரும் மூன்று புத்தகங்களை தேர்வு செய்து பையில் வைத்து கொண்டு சென்றார். நானே எனக்கு பழக்கமான பெண்களுக்கு திருமணம் ஆன மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.
நிஜ சம்பவங்கள் ஒரு முழு கதைக்கான ஆரம்பமாக இருக்கக் கூடும் !
சுவாரஸ்யமான சம்பவம் சொல்லிருக்கீங்க...
கணவனின் வயது, துடிப்பு, பெண்ணின் தோற்றம் , உடல் மொழி ,இவர்களுக்கு இடையிலான உரையாடல் ,ஊடல் வெட்கம் என வர்ணித்தால் ஒரு கதைக்கான ஆரம்ப நூல் பிடிபட்டு விடுகிறது !
பகிர்ந்தமைக்கு நன்றி !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)