11-06-2025, 09:47 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் வரும் கதாபாத்திரங்கள் பற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் கதையின் ஹீரோ என்று அறிமுக படுத்தி அவரின் உள்நோக்கம் பற்றி சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது