11-06-2025, 02:51 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு செந்தில் விபத்து ஏற்பட்ட வலி சொல்லி அதனால் ஷோபா கோவத்தை பேசியது சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. மதன் வேலை விட்டு எதார்த்தமாக ஷோபனா ஆபீஸ் வந்து போன் மறைத்து வைத்து செந்தில் உரையாடல் மற்றும் ஆபீஸ் வந்தது சொல்லி பார்க்கும் போது ஷோபனா மீது இருக்கும் ஆசை எந்தவொரு எதார்த்தம் மாறாமல் இயல்பாக எழுதி வருகிறார்