11-06-2025, 02:33 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தாஸ் ரகசிய கேமரா வைத்ததை ராணி தெரிந்து கொண்டு அதை சஸ்பென்ஸ் வைத்து முத்து சொல்லி தனுக்கு தெரியும் என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. இதனால் முத்து ராணி மனதில் இடம் பிடித்து சொல்லியது நன்றாக உள்ளது.