11-06-2025, 11:42 AM
(11-06-2025, 10:53 AM)KumseeTeddy Wrote: மன்னிக்கவும் நண்பா. எல்லாருக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. நான் உங்களை வற்புறுத்தவில்லை. அப்படி உங்களுக்கு தோன்றினால் மண்ணித்துகொள்ளுங்கள் நண்பா. ஒரு சிலரின் கதையில் ஒரு இலக்கிய நடை இருப்பது தெரிகிறது. மூளையில் எதோவோரு ஸ்பாட்டை தொட்டி விடுகிறது. அதனால் தான் அப்படி கேட்க முற்படுகிறேன் நண்பா.
நீங்கள் எல்லா விதமான மனத்தடங்களில் இருந்தும் மீண்டு வந்து சேருங்கள்.
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அது ஒன்றும் பெரிய விசயமில்லை நண்பா !
மனதில் எழும் ஆற்றாமையைச் சொன்னேன்.
மற்றபடி இப்படி பதில் சாட் செய்யும் நண்பர்களின் பதிலில் தான் ஊக்கமும் அடைகிறேன் !
இலக்கிய நடைன்னு சொல்லி எனக்கு பெரிய orgasam வரவைத்து விட்டீர்கள் !
நன்றி நன்றி நன்றி !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)