11-06-2025, 09:35 AM
(09-06-2025, 01:06 PM)KumseeTeddy Wrote: ரொம்ப நாளாக பொறுத்து இருக்கிறோம் நண்பா. சீக்கிரம் பெரிய update விடுங்கள். பாதி peek இல் இறங்கிப் போகிறது.
ஒரு புறம் மனச்சோர்வு!
மறுபுறம் பொருளீட்டும் தேவை!
இரண்டுக்கும் இடையில் சிறு அல்லாட்டம் !
இன்னமும் ஏன் இந்த கதையை இலவசமாக தர்ரோம்! ? அல்லது இந்த தளம் paid concept ஆக இருந்தால் அட்லீஸ்ட் creators க்கு பணமோ, புகழோ கூட கிடைக்குமேன்னு நினைச்சுப்பேன்.
நான் இந்த தளத்தில் வாசிக்கிற கதைகள், அதற்கு வருகின்ற கமெண்ட்ஸ் இவற்றில் எது சுவாரஸ்யமாக இருக்கோ அதற்கு பதில் கமெண்டோ, கருத்தோ பதிவிட்டிருக்கிறேன்.
என் ரசனைக்குமாறான பதிவுகளை வாசித்துவிட்டு கடந்திருக்கிறேன்.
என் பதிவுகளுக்கு பதிலிடுவோர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.
அதை மதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
விஸ்தீரனமான பதில்கள் என்னை சந்தோசப்படுத்து கின்றன.
Dubhuku, Raasak, வாத்ஸ்சாயனார் 2.0, கொக்கோகமுனிவர், ரதிபாலா, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் வருண்,வந்தனா விஷ்ணு, ஓம்பிரகாஷ்,புனிதன் (ஒரிருவர் பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னிக்க) என அனைவரின் கருத்துரை எனக்கு இன்றும் பூஸ்ட் தான் !
மீண்டு(ம்) வந்து எழுதுவேன்!
நன்றி !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)