11-06-2025, 01:48 AM
[quote pid='5962058' dateline='1749506303']
எவ்வளவு நேரம் செலவழித்து சிறப்பான கதையை பதிவிட்டாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. வழக்கம் போல் வரும் அவர்களது அவதூறு கருத்துக்களை தூசியை தட்டி விடுவது போல் தட்டி விட்டு திட்டமிட்டபடி உங்களுடைய சேவையை தொடருங்கள் தலைவரே . மணிக்கணக்கில் செலவழித்து நீங்கள் எழுதுவதால் உங்களுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் எழுத்தாளர்களை காயப்படுத்துவதே சிலருக்கு வேலையாக உள்ளது. அவர்களை கண்டு கொள்ள வேண்டாமே.
[/quote]