10-06-2025, 11:56 PM
"டேய் அடங்குடா, நேற்று இரவு தான் நீ மூன்று முறை ஆவலுடன் இஷடம்போல் விளையாடின, இன்னும் உன் பசி அடங்களையா?" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு புன்னகைத்தேன். எனக்கு தெரியும் ஷோபாவின் மீது இருந்த என் பசி இப்போதைக்கு அடங்கப்போவதில்லை.
நான் என் அலுவலகத்துக்கு போன பிறகு முதலில் என் பாஸிடம் ரிப்போர்ட் செய்தேன். அன்று எனக்கு வேறு க்ளையண்ட்ஸ் விசிட் செய்ய தேவைகள் மற்றும் வேலை இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் செந்தில் மற்றும் ஷோபாவின் அலுவலகம் செல்ல வேண்டிய வேலை இல்லை. இன்றே ஷோபாவை பார்க்கவேண்டும் என்று என் மனம் ஆவலில் துடித்தது அனால் இரண்டு வெவ்வேறு கிலேன்ட்ஸ் இன்று அவர்களின் அலுவலகத்துக்கு என் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதை என்னால் தவிர்க்கவும் முடியாது தள்ளிப்போடவும் முடியாது. அனால் எப்படியாவது இன்று ஷோபாவை பார்க்கானும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அப்படி அவளை பார்க்க முடிந்தால் நேற்று எங்களிடையே நடந்ததின் தொடர்ச்சியாக இன்றும் இன்பங்கள் அனுபவிக்கிலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சில நேரங்களில் நடப்பது போல இன்றும் செந்தில் சோர்வடைந்து லஞ்க்கு பிறகு வீட்டுக்கு திரும்பி இருக்கணும் என்று விரும்பினேன். அப்போது எனக்கு ஷோபாவுடன் தனியாக இருக்க வாய்ப்பு அமையும்.
நான் எப்போதும் என் வேளையில் பொறுமையாக டீல் பண்ணுவேன். நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறேன் என்ற உணர்வு என் வாடிக்கையாளர்களுக்கு வரும்வகையில் நிதானமாக செயல்படுவேன். அனால் இன்று அந்த இரண்டு க்ளியண்ட்ஸிடம் அவசரம் காட்டினேன். இது அவர்களுக்கு புதுசாக இருந்திருக்கும். எனக்கு எதோ வேறு ஒரு முக்கிய வேலை இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். இது முதல் முறையாக நடந்ததால் அவர்கள் அதைப் பற்றி வருத்தப்படவில்லை. எனக்கு உண்மையிலேயே வேறு ஒரு முக்கியமான பனி இருக்கு என்று கருதி அவர்கள் புரிதலைக் காட்டி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிஸ்டர் மதன், நமக்கு முக்கியமாக எதுவும் பெண்டிங் இல்லை, எது இருந்தாலும் உங்கள் அடுத்தக்த்தை விசிட் பார்த்துக்குளம், அல்லது ரொம்ப முக்கியம் என்றல் நான் உங்களுக்கு கால் பன்னேறேன் என்று என் வாடிக்கையாளர் என் அவசரத்தை புரிந்துகொண்ட கூறினார். நான் என் கள்ள பொண்டாட்டியை பார்க்கும் ஆர்வத்தில் தான் அவசரபடுகுறேன் என்று உண்மை தெரிந்திருந்தால் பின்விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். நான் அவசரமாக ஷோபாவின் அலுவலத்தை சென்றடைந்தபோது மணி 3.30 தாண்டிவிட்டது. நான் உள்ளே நுழைய என்னை பார்த்த அவர்களின் ஒரு ஸ்டாப் என்னை புன்னகையுடன் வரவேற்றார்.
"இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்பு சார் மற்றும் மேடம் பார்க்க ஒருவர் காபினுக்கு போயிருக்கார்," என்றார்.
இதை கேட்டு எனக்கு ஏமாற்றமாக இருந்தது. செந்தில் வீடு திரும்பவில்லை, இன்னும் இங்கே தான் இருக்கார். நான் அவர்கள் காபின் நோக்கி சென்றேன். காபின் கதவு திறந்திருக்க ஷோபா கோபத்துடன் அவள் முன் நின்றிருந்த ஒரு மனிதரை முறைத்துக்கொண்டு இருந்தாள். அவள் நாசித் துவாரங்கள் கோபத்தில் விரிந்திருந்தன, நேற்றிரவு பாலியல் ஆர்வத்தால் சிவந்திருந்த அந்தக் கண்கள் இப்போது கோபத்தில் சிவந்திருந்தன. உண்மையிலேயே முழு சீற்றம் கொண்ட ஷோபாவை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. செந்தில் அமைதியாக இருபத்து போல தோன்றியது. அவர் தன் மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றுகொண்டு இருந்தார். சில நிமிடங்கள் அங்கே வாக்குவாதம் நடந்துகொண்டு இருந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்ததும் செந்திலின் முகத்தில் ரிலீப் தெரிந்தது. மனைவியை அமைதிப்படுத்த அவருக்கு உதவி தேவைப்பட்டது போல் தெரிகிறது, நான் அங்கு இருப்பது அவருக்கு நிம்மதியைத் தந்தது. அவரின் விபத்துக்கு பிறகு நான் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததால் வணிக ரீதியான உறவை தாண்டி நம் இடையே நரம்பு ரீதியான நெருக்கம் ஏற்பட்டிருந்தது. நல்லவேளை எந்த அளவுக்கான நெருக்கமான உறவு அவர் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கு என்று அவருக்கு தெரியாது.
"வாங்க மதன் உள்ள வாங்க, கதைவை மூடுங்க," என்றார். அறை உள்ளே நடப்பதை வெளியே இருக்கும் அவரின் ஸ்டாப் கேட்பதை அவர் விரும்பவில்லை.
தன் கணவர் இப்படிச் சொன்னதைக் கேட்டதும், அவள் முன் நீண்டிருந்த நபரை பார்த்துக்கொண்டிருந்த அவள் தன் தலையைத் திருப்பி என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் அவள் கண்கள் உடனடியாக மென்மையாகின, ஆனால் அவள் விரைவாக தன் கவனத்தை தனக்கு முன்னால் இருந்த மனிதனிடம் திருப்பினாள்.
"போய் உன் பாஸ்ஸிடன் சொல்லு, உங்க பிச்சைக்கார பணம் எங்களுக்கு தேவை இல்லை," கோபம் கொப்பளிக்கும் குரலுடன் சொன்னாள்.
"பிலீஸ் மேடம், ரிகன்சிடர் பண்ணுங்க. நீங்க மனசு வைத்தல் இந்த பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணலாம். அப்படி செய்தீங்கனா உங்க நிறுவனத்துக்கு பல பெரிய காண்ட்ராக்ட் கிடைக்கும்படி என் பாஸ் செய்வாரு. இந்த விஷயத்தை நீங்கள் விடாபிடியாக பின்தொடர்ந்தால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை."
"ஹேய் மிஸ்டர், என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? என் கணவர் தப்பிதத்தே ஒரு பெரிய அதிர்ஷ்டம், இல்லை என்றால் உன் பாஸ் என் கணவரை கொன்னிருபறு நாங்க அதையெல்லாம் மறக்க சொல்லுறிங்களா?"
"இல்லை மேடம், அவர் வேணுமென்று எதுவும் செய்யவில்லை, அது ஒரு விபத்து."
அவன் பாஸுக்காக வாதாடிக்கொண்டு இருந்த அந்த ஆண் 27, 28 வயது இருக்க கூடிய ஒருவன். AC இருக்கும் அவர்களின் அறையில் கூட அவனுக்கு வியர்த்தது. ஷோபாவின் கோபம் அவனுள் அந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் தன் கைக்குட்டையால் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
"என்னது? குடி போதையில் கார் ஒட்டிக்கொண்டு போய் ஒருத்தரை மோதுவது ஒரு விபத்தா?" என்று உறுமினாள்.
"இல்லை மேடம், கார் டையர் ஸ்லிப் ஆகிடுச்சு அதுனால் தான் உங்க கணவர் கார் மீது மோதிவிட்டது. உங்க மனைவிக்கு எடுத்து சொல்லுங்க சார்," என்று செந்தில் நோக்கி கெஞ்சினான்.
"பரவாயில்லை ஷோபா, நான் தான் இப்போது நல்ல ஆகிவிட்டது வார்னே.. இந்த விஷயம் இழுத்துக்கொண்டு போனால் நமக்கும் அலைச்சல் ஜாஸ்தி. நமக்கு இப்போது அது தேவையா?" செந்தில் தன் மனைவியை சாந்தம் படுத்த முயற்சித்தார். அவர் இருக்கும் உடல் நிலைக்கு அவர் மேலும் பிரச்சனைகளை விரும்பவில்லை.
"என்னங்க சொல்லுறீங்க, நான் உங்களை இழுந்துவிடுவேன் என்று எவ்வளவு பதறிப்போய் இருந்தேன் என்று உங்களுக்கு தெரியாது. BMW கார் இருந்தால் எவ்வளவு வேகமாக வேணும் என்றாலும் கார் ஓட்டலாமா .. அதுவும் குடிச்சிட்டு?"
"தயவுசெய்து கொஞ்சம் கருணை காட்டுங்கள் மேடம், அவர் செய்தது பெரும் தப்பு என்று என் பாஸ் ஒதுக்குறாரு. உங்கள் இருவரிடம் மனசார மன்னிப்பு கேட்க தயாராக இருக்கார்."
இதை கேட்டுக்கொண்டு இருந்த ஷோபா மெளனமாக இருந்தாள் அனால் அவள் முகம் இன்னும் கடுகடுவென்று இருந்தது
"அதற்க்கு பிராயச்சித்தமாக உங்க நிறுவனம் மேலும் வளர்வதற்கு காண்ட்ராட்கள் மூலம் உதவி செய்ய தயாராக இருக்கார். அவர் ஜெயிலுக்கு போனால் யாருக்கு என்ன கிடைக்க போகுது. கொஞ்சம் சிந்திச்சு பாருங்க."
"மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும்மா? உன் பாஸின் அலட்சியமான பொறுப்பற்ற செயல் .. கொஞ்சம் கூட சட்டத்தை மதிக்காத செயலால் என் கணவர் அன்று இறந்து இருந்தார் என்றால் உன் பாஸ் மன்னிப்பு கேற்றிருந்தால் போதுமா?"
ஷோபா கொஞ்சம் கூட மனம் இறங்கவில்லை என்று பார்த்த அந்த நபர் கெஞ்சலோடு செந்தில் பார்த்தான்.
"அவரை ஏன் பார்க்குற, அவர் இரக்க குணம் கொண்டவர். மற்றவர் மீது அனுதாபம் இருக்கும், அன்று உன் பாஸின் அலட்சியத்தை அவர் மன்னித்துவிடலாம் அனால் என்னால் அப்படி முடியாது. அவரை அன்று இழந்து இருந்தேன் என்றல் என் வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. உன் பாஸ் மூலம் கொடுக்குற காட்ராக்ட்டை போய் குப்பைல போடு."
செந்தில் இறந்து இருந்தால் அவள் வாழ்கை அர்த்தம் இல்லாமல் போயிருக்கும் என்று கூறும் போது எனக்கு ஒரு சிறு பொறாமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. என்னதான் அவள் உடல் தேவைகளுக்கு ஏங்கி இருந்த பலவீனமான நிலையில் தன்னை என்னிடம் கொடுத்திருந்தாலும் அவளுக்கு முதல் இடம் எப்போதும் செந்தில் தான். என்னை அவளின் உடல் தேவைக்கு ஒரு கருவியாக நினைக்காமல் என் மீதும் அவளுக்கு மனசார அன்பு இருக்கணும் என்ற எனக்கு ஏக்கம் இருந்தது. நான் முதல் முதலில் அவள் உடலை பார்த்து ஆசைப்படவில்லை, அவள் முகத்தை பார்த்து காதலில் விழுந்தேன்.
"இங்கே பாரு ஷோபா, நமக்கு அவர் கொடுக்குற காண்ட்ராக்ட் எதுவும் வேணாம் அனால் அவரை விட்டுடுவோம், போகட்டும் போ, இப்போதாவது திருந்தி இருப்பர் என்று நினைக்கிறேன்," என்றார் செந்தில்.
நான் செந்தில்லை வியப்புடன் பார்த்தேன். நான் ஒருவனால் அவரை போல பாதிக்கப்பட்டிருந்தால், கிட்டத்தட்ட உயிரை போயிருக்கும் நிலை வந்திருந்தால் என்னால் இப்படி நடந்திருக்க முடியாது. அதுவும் அந்த நபரின் செயலால் என் ஆசை மனைவியை மகிழ்விக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்ட பட்ட பிறகு எப்படி அவனை மன்னிக்க எண்ணம் வரும்? இப்படிப்பட்டவர் மீது ஷோபா இந்த அளவு அன்பு வைப்பதில் ஆச்சரியம் இல்லை.
"இல்லங்க, என்னால் ஒரு நாளும் அந்த ஆளை மன்னிக்கமுடியாது. நான் எவ்வளோ வேதனை அடைகிறேன் என்று எனக்கு தான் தெரியும்."
ஷோபா சொன்னதன் முழு அர்த்தத்தையும் செந்திலுக்குப் புரியாமல் இருக்கும். அவள் அனுபவித்த உணர்ச்சி கொந்தளிப்பையும் மன அழுத்தத்தையும் அவள் அர்த்தப்படுத்துகிறாள் என்று அவர் நினைத்திருப்பார். மேலும் அவர்கள் இதுவரை கணவன் மனைவியாக உடல் ரீதியான உறவில் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதினாலும் அவளின் வேதனைக்கு ஒரு காரணம் என்று கூட நினைத்திருப்பார். ஆனால் அவள் வேறொரு வகையான மன வேதனையை அனுபவித்து வருகிறாள் என்பது எனக்குத் மட்டுமே தெரியும். தான் மிகவும் நேசிக்கும் தன் கணவனுக்கு துரோகம் இழைப்பதை நினைத்து அவள் மிகவும் வேதனை படுவாள். அவளுடைய நடத்தைக்காக அவளுக்கு தன்னைப் பற்றி ஒரு வெறுப்பு உணர்வு இருக்கும். அவள் கள்ளஉறவில் ஈடுபட தள்ளப்பட்டுவிட்டாள், அது அவர் மனைவிக்கு வேதனை கொடுக்குறது என்று செந்தில் நினைத்திருக்க மாட்டார்.
"நீங்களாவது எடுத்து சொல்லுங்க மதன், நான் சொல்லுறத கேட்க மாட்டுறாள். இந்த விஷயத்தை தொடர்ந்து இழுத்து செல்வது தேவை இல்லாத ஒன்று," என்று செந்தில் எண்ணிடம் சொன்னர்.
நான் இதற்க்கு என்ன சொல்வது. ஷோபா என்னை பார்க்கவில்லை, தொடர்ந்து அந்த நபரை கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
"சாரி செந்தில், இந்த விஷயத்தில் உங்க மனைவி செய்வது தான் சரி. அந்த ஆளு செய்த தப்புக்கு பின்விளைவை அந்த ஆள் சந்தித்து தான் ஆகணும்."
நான் சொன்ன இதை கேட்ட ஷோபா என்னை பார்த்து ஒரு சிறு நன்றி புன்னகை கொடுத்தாள். ஒவ்வொருவரின் தப்பான செயலுக்கு அவர்கள் தான் பின்விளைவை சந்திக்கணும் என்று அர்த்தத்தில் நான் கூறியது எனக்கும் ஷோபாவுக்கும் கூட தானே பொருந்தும். என்ன பின்விளைவுகள் சந்திக்க நேர்ந்திட கூடும் என்று நினைக்கும் போது ஒரு நடுக்கும் உண்டானது. நான் இப்படி ஒரு துரோகம் அவருக்கு செய்துவிட்டேன் என்று செந்திலுக்கு தெரியவந்து அவர் வேதனையுடன் என்னை பார்த்தால் அப்போது என் உணர்வுகள் எப்படி இருக்கும். ஒரு நல்ல மனிதரை காயப்படுத்தியதற்காக என்னைப் பற்றி ஒரு வெறுப்பு உணர்வு என்னைத் தாக்கும். இதுவெல்லாம் தெரிந்தும் என்னுள் ஷோபா மீது இருக்கும் காதலும், மோகமும் என்னை தப்பு செய்யாதபடி தடுக்க முடியவில்லை. அவள் மீதான என் தேவை மற்ற எல்லா உணர்ச்சிகளையும் வெல்கிறது.
செந்தில் ஒரு கணம் என்னை பார்த்துவிட்டு அந்த நபரை பார்த்து சொன்னார்," மன்னிச்சிரு பா, உன் பாஸிடம் நாம ஒத்திக்கில என்று போய் சொல்லு."
அந்த மனிதனின் தோள்கள் ஏமாற்றத்திலும் தோல்வியிலும் சரிந்தன. "சார் பிலீஸ் ...," என்று தொடர்ந்தான் அனால் இறுக்கமான ஷோபாவின் முகத்தை பார்த்து அவன் சொல்லவந்ததை நிறுத்திவிட்டு மெளனமாக அறையை விட்டு வெளியேறினான்.