10-06-2025, 10:46 PM
எல்லோரும் சொன்னதை கேட்டு பயந்து போய் என்ன ஆனது என்று விசாரிக்க சுகுணா வந்தாள். வந்து கதவை தட்ட அதற்கு இணையாக இன்னொரு சத்தம் கேட்டது. ஏதோ மரத்தில் செய்த பொருள் இடிப்பது போல இருந்தது. கட்டில் குலுங்கும் சத்தம் அது. மீண்டும் பலமாக கதவை தட்ட அந்த சத்தம் நின்றது ஒரு ஐந்து நிமிடம் கழித்து பூங்கொடி அம்மா கதவை திறக்க. அக்கா என்ன ஆச்சு ஊருக்குள்ளே என்ன என்னமோ சொல்றாங்க. கோமாக்கு என்ன ஆச்சு என்று கேட்டால்.