10-06-2025, 03:24 PM
நான் த்ரிஷா வீட்டூ அருகில் சென்று கொண்டு இருக்கும் போது மறுபடியும் என் போன் பெல் அடித்தது. யாரடா திரும்ப போன் பண்றா அப்படின்னு எடுத்து பார்த்தேன்.
மறுபடியும் த்ரிஷா காலிங் அப்படின்னு வந்தது.
என்ன இவங்க மறுபடியும் கால் பண்ணுறாங்க. ஒருவேளை அவர்களுக்கு வேறு ஏதும் வேலை வந்துருச்சோ அப்படின்னா எண்ணிக்கொண்டே காலை அட்டென்ட் பண்ணினேன்.
![[Image: 20250610-142453.jpg]](https://i.ibb.co/QvJ8cBrg/20250610-142453.jpg)
free photo gallery sites
சாம்: சொல்லுங்க திரிஷா என்ன ஆச்சு
திரிஷா: ஒன்னும் இல்லடா எங்க இருக்க நீனு
சாம்: இங்க தான் த்ரிஷா பக்கத்துல வந்துட்டேன்.
திரிஷா: அதுக்குள்ளயா அவ்வளவு வேகமாவாடா வந்த.
சாம்: வேகமா ஒன்னும் வரல
திரிஷா: டேய் டேய் பொய் சொல்லாதடா போலீஸ்கிட்டையே
சாம்: நிஜமாத்தான் திரிஷா
திரிஷா: அவ்வளவு ஆசை என்னை பாக்குறதுக்கு
சாம்: ஆமா (அப்படின்னு சொல்லி கொஞ்சம் வழிந்தேன்)
திரிஷா: டேய் ரொம்ப வலியாத.
சாம்: இல்ல இல்ல சொல்லுங்க நீங்க எதுக்கு கால் பண்ணு நீங்க அப்படின்னு
திரிஷா: வண்டியை வீட்டுக்கு முன்னாடி நிப்பாட்டாத. நான் வீட்டு வாசல்ல தான் நின்னுகிட்டு இருக்கேன் கொஞ்சம் முன்னாடி நிப்பாட்டிட்டு வீட்டுக்குள்ள வா சரியா.
சாம்: சரிங்க மேடம்
திரிஷா: டேய் என்ன கலாய்க்கிறீயா
சாம்: இல்லங்க போலீஸ் மேடம்
திரிஷா: சி சீக்கிரம் வாடா
அப்படின்னு சொல்லிட்டு திரிசா காலை வைத்தாள்.
நானும் அப்படியே காரை த்ரிஷா சொன்ன மாதிரி காரை கொஞ்சம் முன்னாடியே நிப்பாட்டி விட்டு, லாக் செய்து அப்படியே நடந்து அவள் வீட்டு அருகில் சென்றேன்.
திரிஷா அவர்களின் வீட்டின் முன் கேட்டை திறந்து உள்ளே செல்லும்போது திரிஷா வாசல் அருகே நின்று கொண்டு என்னை பார்ப்பதை பார்த்தேன்.
![[Image: 20250610-145633.jpg]](https://i.ibb.co/SXchYRSR/20250610-145633.jpg)
அவள் என்னை பார்த்து அழகாய் சிரித்துக் கொண்டு இருக்க, நானும் அவளை பார்த்து ஸ்மைல் செய்து கொண்டே அருகில் சென்றேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)