10-06-2025, 01:18 PM
(10-06-2025, 12:19 PM)Arun_zuneh Wrote: மன்னிக்க வேண்டும். இந்த கதையின் போக்கை காமமாக மட்டுமே பார்க்க எண்ணி அப்படி கூறினேன்.மற்றபடி கதையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இந்த கதையின் தலைப்பு மற்றும் முதல் பகுதியை மட்டுமே வைத்து இதில் கதாநாயகி ஜுமைரா என்பதால் அவரை சுற்றி மட்டுமே திரைகதையை நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று என்னி இப்படி ஒரு யோசனையை முன்வைத்தேன்.
பாஷாவை தான் எழுத்து பிழையில் பாலா என்று மாறியது
கருத்துக்கு நன்றி.