10-06-2025, 12:36 PM
(07-06-2025, 09:21 PM)Geneliarasigan Wrote: Bro, ஒரு பாகம் எழுத குறைந்தது 4 மணி நேரம் தேவைப்படுகிறது.ஒரு நாளுக்கு 1 மணி நேரம் செலவழித்தால் மட்டுமே 4 நாட்களுக்கு ஒரு upadate கொடுக்க முடியும்.ஆனா நான் இப்போ ஒரு நாளில் 30 நிமிடம் கூட செலவழிக்க முடியாத நிலை.புது வேலைக்கு சேர்ந்து 20 நாட்கள் கூட ஆகல.இது முற்றிலும் எனக்கு புதிய ஃபீல்டு.இதில் கற்று கொண்டு settle ஆக குறைந்தது 2 மாசம் ஆகும்.என் கவனம் முழுக்க இப்போ வேலை மீது மட்டுமே. வேலையில் கொஞ்சம் settle ஆன பிறகு தான் கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைக்கும்.சிந்தித்து தான் மீதமுள்ள பாகங்களை எழுத முடியும்.இந்த கதை கண்டிப்பா முழுமை பெறும்.அதனால் தான் discontinued என்று போடாமல் hold என்று போட்டு உள்ளேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.டெலிவரி சம்பந்தமான வேலை என்றால் உடல் உழைப்பு மட்டுமே.ஆனா இப்போ நான் சேர்ந்து இருக்கும் வேலை அப்படி அல்ல,நிறைய கற்று கொள்ளணும்,தினம் தினம் கற்று கொள்ளும் அனுபவம்.பலவிதமான மனிதர்களை சந்திக்கிறேன்.அதனால் வரும் பாகங்களை எழுதும் பொழுது இந்த அனுபவங்களும் கை கொடுக்கும் என நம்புகிறேன்
I completely understand, brother. Focus on your career and financial life first, and write it even after six months or a year if needed. It's a humble request from your reader. Also, one more thing—I will comment for updates once a month to remind you and bring this story to the first page. I don't want this awesome story to go unnoticed or end up on the fifth page or beyond. For me, it's also a reminder for all the Xossipians to remember this masterpiece. Take care of your life,.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)