10-06-2025, 01:12 AM
(09-06-2025, 06:19 PM)Arun_zuneh Wrote: கதையில் இதுவரை எங்கும் பாஷா பஷீரின் மகன் என்று இல்லை. கடைசி வரியின் படி பாஷா பஷீரின் மகன் என்றால் வைஷ்ணவியை விட பாஷா ஒரு வயது தான் மூத்தவன் அவனது வயது 23 அல்லது 24 என்று தான் இருக்கும். அவன் இன்ஸ்பெக்டர் என்றால் ( 21 age for SI to promotion minimum 7 years for Inspector) அவனது வயது குறைந்தது 29 ஆக இருக்க வேண்டும்
கதையில் பிழை காணும் அளவு என் கதையை வாசகர் படிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கதை கடந்த வருடம் ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது. மீண்டும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடம் ஜூன் மாதம் தொடர்கிறேன். கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் சில பிழைகள் என் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அதை சுட்டி காட்டியதற்கு நன்றி. மேலே கதையை திருத்தி விட்டேன். மீண்டும் ஒருமுறை படித்து பார்க்கவும். கதையில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்.1 வருட நீண்ட இடைவேலை பிழைகள் இல்லாமல் தொடரும் அளவிற்கு எனக்கு ஞாபக சக்தி இல்லை.