09-06-2025, 07:24 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் சொல்லி அதற்கு பிறகு மனோஜ் மற்றும் மதாவி ஃபோட்டோ ஷாப் மூலமாக வேறு ஆட்கள் உடன் உரையாடல் கொண்டு செல்வது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது