09-06-2025, 06:19 PM
கதையில் இதுவரை எங்கும் பாஷா பஷீரின் மகன் என்று இல்லை. கடைசி வரியின் படி பாஷா பஷீரின் மகன் என்றால் வைஷ்ணவியை விட பாஷா ஒரு வயது தான் மூத்தவன் அவனது வயது 23 அல்லது 24 என்று தான் இருக்கும். அவன் இன்ஸ்பெக்டர் என்றால் ( 21 age for SI to promotion minimum 7 years for Inspector) அவனது வயது குறைந்தது 29 ஆக இருக்க வேண்டும்