08-06-2025, 11:19 PM
(04-06-2025, 07:29 PM)raspudinjr Wrote: அட்மின்கள் கவனத்திற்கு!
கடந்த ஒரு வாரமாக xossipy தளம் இயங்குவதில் சிக்கல் இருந்தது போல...
லாகின் ஆக முடிய வில்லை.
Page reach ஆக முடியவில்லை.
இந்த வினாடியில் அத்தகைய பிரச்சினை இல்லை.
Technically என்ன பிரச்சினை ந்னு புரியல..
பட்...Backup வசதிகள் இருக்கா?
எங்களது பதிவுகள் மீள் காணும் வசதி ஏதும் உண்டா?
எனக்கு என்னவென்றே தெரியவில்லை எடிட் option ல என்ன பண்ணாலும் கிளாசிக் மோட் லேயே இருக்கு சேஞ்சு ஆகவே மாட்டேன்குது... அப்புறம் ஸ்டோரி போஸ்ட் பண்ணும் போது கலர் சேஞ்சு, font சைஸ் போல்ட் பன்ற option எல்லமே பட்டன் இருந்தும் இல்லாத மாதிரி இருக்கு தேடி பிடிச்சு செலக்ட் பன்னி அப்டேட் போடுறேன்