08-06-2025, 11:05 PM
(04-06-2025, 08:42 PM)Rocksraj Wrote: Romba boring ah poguthu bro interest kammi aaguthu
இது ஏதோ பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைங்கிற மாதிரி போயிட்டு இருக்கு ப்ரோ
அப்பயெல்லாம் இல்லை நண்பா... ரிவெஞ் ஸ்டோரி... கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து இருக்கும்... கிளாமாக்ஸ் சீக்கிரமே... வர மாதிரி எழுதிட்டேன்
இன்னும் நினைச்சத எல்லாம் சேர்த்து எழுதினா... இன்னும் parts எகிறிட்டே போகும்... சீக்கிரம் முடிக்க சுருக்கமா எழுதி அப்டேட் பன்னிட்டு இருக்கேன்...
நேரமும் முன்ன மாதிரி கிடைக்க மாட்டேங்குது...