08-06-2025, 02:52 PM
நான் மிகுந்த யோசனையுடன் நடப்பதை பார்த்தவர்..............
"என்னடா....... ரொமப் பலமா யோசிச்சிக்கிட்டே வர்ற........" என்று கேட்டதும்...........
"இல்ல அண்ணி......... நீங்க நெஜமாவே செம்ம சூப்பர்........... எனக்கு இது வரைக்கும் எனக்கு வர போற ஒய்ப் பத்தி எந்த எண்ணமும் இல்ல, ஆனா உங்கள பார்த்ததுக்கு அப்புறம், எனக்கு வர போறவ, நிச்சயமா உங்கள மாதிரி தான் இருக்கணும்னு ஆசைப்படறேன்"
"என்னடா........ ஓவரா ஐஸ் வைக்குற..........." என்று அண்ணி சிரிக்க.........
"ஹையோ அண்ணி........ நெஜமாத்தான் சொல்றேன்......... உண்மையிலே கார்த்திக் அண்ணா, ரொம்ப லக்கி.........." என்று மீண்டும் அழுத்தி சொல்லவும்............
"சரி......சரி........ நம்பிட்டேன் .......... " என்று என்னை கிண்டல் செய்தபடி நடக்க தொடங்கினார். மேலும் ஒரு ஐந்து நிமிடம், இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி நடக்க.......... நீர்வீழ்ச்சியின் ஓசை மெலிதாக கேட்க தொடங்கியது.
அண்ணி "கிட்ட வந்துட்டோம்னு நினைக்குறேன், தண்ணி விழற சத்தம் கேட்குது" என்று கூறியபடி நடந்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் எங்கள் கண்களுக்கு, கார்த்திக்கும், நித்யா அண்ணியும் தென்பட்டனர். ஏற்கனவே இறங்கியது போல் மற்றுமொரு இறக்கம் வர, அதை கடந்தால், நிச்சயம் அருவியை அடைந்து விடலாம் என்பது அருவியின் சத்தம் பெரிதாகி கொண்டே போனது.
இந்த முறை இறக்கத்தில் இறங்க தொடங்கும் முன்பே அண்ணியின் இடுப்பை என் கைகள் சுற்றி வளைத்திருந்தன. இடுப்பில் இருந்த என் கைகள், அவ்வப்பொழுது அதை கிள்ளி விட்டும், தடவி விட்டும் கொண்டிருக்க, அண்ணி அதை ஒரு சின்ன சிரிப்புடன் ரசித்து கொண்டிருந்தார்.
இறக்கத்தில் இறங்கி முடித்து, ஒரு பத்தடி நடை தொலைவில், அந்த சிறிய அருவி, மிதமான சத்தத்துடனும், அதே அளவு வேகத்துடனும் விழுந்து கொண்டிருந்தது. சுற்றிலும் மரங்களும், பாறைகளும் சூழ்ந்திருக்க, வெளி ஆட்கள் புழக்கம் இல்லாததால், அருவியை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும், மிக சுத்தமாக இருந்தது.
மணி உச்சி பொழுது 12.30 என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவு குளுமை, அந்த அருவியை சுற்றி இருக்க, சூரியனின் வெப்பத்தை, அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் தரையில் விழாமல் பார்த்து கொண்டன. அருவியில் இருந்து விழும் நீர், ஒரு பெரிய குட்டை போல் தேங்கி நின்று, அதில் இருந்து ஒரு ஓடையாக பிரிந்து ஓடி கொண்டிருந்தது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)